மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

N list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
Navigational aid(NAV-AID) வானோடல் கருவி
Nand gateஇல்-உம்மை வாயில்
Navigational aid(Navigational aid=NAVAID) வழிகாணுதவி - பார்வை அல்லது தரவு மூலமாக விமானப் பாதையை தெரிவிக்கும் தரை அல்லது வானமைந்த கருவி
Near-field regionஅருகுபுல மண்டலம்
network analysisபிணையப் பகுப்பாய்வு
neutronநொதுமின்னி
nibbleநாலெண்
nickelவன்வெள்ளி
No load charecteristicசுமையில் சிறப்பியல்பு
No load currentசுமையிலோட்டம்
networkபிணையம்
noiseஇரைச்சல்
Noise figure, NOISE FACTORஇரைச்சல் அளவெண், இரைச்சல் காரணி - ஒரு செயல்படு சாதனத்தின் வெப்ப இரைச்சல் அளிப்பு தனது வெளியீட்டில் குறிப்பிடும் அளவு; உண்மை மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல்/கருதியல் மிகைப்பியின் வெளி வெப்ப இரைச்சல் என்ற விகிதம், dB அளவில்
Noise resistanceஇரைச்சல் மின்தடை
Noise suppressionஇரைச்சல் நீக்கம்
nodeகணு
networkவலையமைப்பு பிணையம்
network analysisவலையமைப்புப் பகுப்பாய்வு பிணையப் பகுப்பாய்வு
nibbleஅரை பைட்டு நிபுள்
nodeகணு/முனையம் கணு
noiseஇரைச்சல் இரைச்சல் சகிப்பு immunity
neutronநியூத்திரன்
nickelநிக்கல்
networkபின்னல் வேலை, பின்னல், வலையமைவு, குறுக்கு மறுக்குக்கட்ட அமைவு, ஆறு-இருப்புபாதை-கால்வாய் முதலியவற்றின் வலைபோன்ற கிளைப்பின்னலமைப்பு, இணை திட்ட ஒலிபரப்பு நிலையக்கோவை.
neutronநொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள்.
nibbleகொறித்தல், கொந்துதல், அரித்தல், சிறுகடி, கொறிப்பதற்குப் போதிய புல்லளவு, (வினை.) சிறுகச் சிறுகக் கடித்துத்தின், கொந்து, விளையாட்டாகக் கறித்துக்கொண்டிரு, கொறி, மெல்லப் பற்களால் பிறாண்டு, அரி, கடிந்து கொள், சிறு குற்றங்குறை கூறி நச்சரிப்புச் செய்.
nickelநிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு.
nodeமுடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம்.
noiseகூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி.

Last Updated: .

Advertisement