மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
M list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
memory allocation | நினைவக ஒதுக்கீடு நினைவக ஓதுக்கீடு |
matrix | அணி |
magnetograph | காந்தப் பதி கருவி, காந்த வரைவி |
macro | பேரளவு |
mixer | கலப்பி |
mixer | கலப்பி, கலிவி |
matrix | அணிக்கோவை |
magnetron | காந்த அலைவி |
magnitude | வீச்சளவு |
mass | திணிவு |
mantissa | அடிஎண் |
mass | நிறை |
Mass storage | திரள் சேமிப்பகம் |
math coprocessor | கணித இணைச்செயலி |
memory address | நினைவக முகவரி |
memory allocation | நினைவக ஒதுக்கீடு |
Metal layer | உலோக அடுக்கு |
Metallization | உலோகப்பூசு, உலோகப்பூசல் |
microphone | ஒலிவாங்கி |
microstrip | நுண்கீற்று - மின்சுற்றுப்பலகைகளில் வெளி அடுக்குகளில் அச்சிடப்பட்ட மின்தடங்கள் |
Microwave oven | நுண்ணலை அடுப்பு |
matrix | தளம், அடிப்பொருள் |
master clock | தலைமைமணிக்கூடு |
magnitude | பருமன் |
magnetometer | காந்தமானி |
mantissa | அடிஎண் அடிஎண் |
magnitude | பருமை |
math coprocessor | கணித இணை முறைவழியாக்கம் கணித இணைச்செயலி |
matrix | அமைவுரு அணி |
mass | பொருண்மை |
memory address | நினைவக முகவரி நினைவக முகவரி |
magnetron | (இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய். |
magnitude | பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை. |
mantissa | மடக்கையின் பதினமானக் கூறு. |
mass | ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு. |
matrix | கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |
microphone | ஒலிபெருக்கி, நுண்ணொலிகளைத் திட்பப்படுத்தியும் ஒலிகளை மின்னலைகளாக்கியும் தொலைபேசி ஒலி பெருக்கிகளைச் செயற்படுத்துங் கருவி. |
mixer | கலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு. |