மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
L list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
longitude | நெடுங்கோடு,நெடுக்கை |
logic element | தர்க்க உறுப்பு தருக்க உறுப்பு |
logic element | தருக்கத் தனிமம் |
Logic lock region | தருக்கம் அடைப்பு மண்டலம் |
longitude | நெட்டாங்கு |
Low drop out regulator | தாழ்வீழ்ச்சி சீர்ப்படுத்தி, தாழ்வீழ்ச்சி சீர்ப்பி |
low pass filter | தாழ்பட்டை வடிப்பி |
Low noise | தாழ் இரைச்சல் |
Low noise block downconverter | (LNB) தாழ்விறைச்சல் பட்டை கீழ்மாற்றி (பட்டைமாற்றி) - செயற்கைக்கோள் குறிகையை L-பட்டை இடையலையாக மாற்றும் சாதனம் |
luminance | ஒளிர்வு ஒளிர்மை |
luminance | ஒளிர்மை |
Lumped circuit elements | திரண்ட சுற்றுருப்புக்கள் - வானலை குறிகைப்பாதையில் போலி சுற்றுருப்புக்கள் - மின்தடையம், மின்தேக்கம் மற்றும் மின்தூண்டல் ஆகியவற்றை கருதியல் மின்தடங்களுடன் (ideal conductors) தனத்தனியான சுற்றுருப்புக்களாக பிரதிபலிக்க இயலும்; இச்சுற்றுருப்புக்கள் திரண்ட சுற்றுருப்புகள் எனப்படுகின்றன |
longitude | நிலைகோடு, தீர்க்கரேகை |
low pass filter | தாழ்புகுவடி |
longitude | நெடுக்கை |
longitude | நிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு. |