மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
L list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
linker | இணைப்பி தொடுப்பி |
liquid crystal display | நீர்மப் படித் திரை நீர்மப் படிகக் காட்சி |
logarithm | மடக்கை மடக்கை |
logic | தர்க்கம் தருக்கம் |
logarithm | மடக்கை, அடுக்கு மூலம் |
lattice | கூடமைப்பு |
laser | ஊடொளி |
Laser diode | ஊடொளி இருமுனையம் |
latch | தாழ்ப்பாள் |
latency | சுணக்கம் |
lattice | உருபொருள் |
lattice | அணிச் சட்டகம் |
latent heat | உள்ளுறை வெப்பம் |
layout | (IC, PCB) மனையமைவு |
light emitting diode | ஒளி உமிழ் இருமுனையம் |
linear accelerator | Linear (PARTICLE) ACCELERATOR நேரியல் (துகள்) முடுக்கி |
linear ic | நேரியல் ஒருங்கிணைச்சுற்று |
linker | தொடுப்பி |
liquid crystal display | (LCD) திரவப் படிகக் காட்சி |
lithium | மென்னியம் - குறையளவு எடைக்கொண்ட உலோகம்; வெள்ளி நிறமானது; கத்தியால் வெட்டக்கூடியது |
Load, LOADING | சுமை, சுமைக்கொடு, சுமைக்கொடுத்தல் |
locus | நியமாப்பாதை |
Log in | புகுபதிகை |
Log out | விடுபதிகை |
logic | தருக்கம், ஏரணம் |
linear accelerator | நேர்கோட்டுவேகவளர்ச்சிக்கருவி |
Logic design | தருக்க வடிவமைப்பு |
laser | லேசர் - என்பதன் குறுக்கம் லேசர் light amplification |
latch | தாழ்ப்பாள் தாழ்ப்பாள் |
latency | உள்மறை உள்மறைவு |
layout | தளக்கோலம் உருவரை |
light emitting diode | ஒளி உமிழ் இருமுனையம் ஒளி உமிழ் இருமுனையம் |
locus | மரபணு இருக்கை |
logarithm | மடக்கை |
linear ic | நேரியல் ஒருங்கிணைப்புச் சுற்று நேரியல் ஐசி |
latch | புறவிசைக் கொண்டி, பொறித்தாழ்ப்பாள், புற விசைப்பூட்டு, கதவின் விசையடைப்பு, (வினை) பொறித்தாழ்ப்பாளிடு, விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு. |
lattice | பின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து. |
layout | திட்டம், திட்ட ஏற்பாடு, அமைப்புத் திட்டம், நிலத்திட்டவிடுப்பு, மனைத்திட்ட அமைப்பு. |
lithium | கல்லியம், உலோகத் தனிம வகை. |
locus | இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம். |
Log in | |
Log out | |
logarithm | (கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண். |
logic | ஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை. |