மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
J list of page : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
Junction | சந்தி, சந்திப்பு |
jacket | உறை/மேலுறை மேலுறை |
jam | நெரிசல் நெரிசல் |
job | பணி/வேலை/தொழில் பணிக்குப் பணி இடைமாற்றம் tojobtransition |
jacket | உறை |
jam | நெரிசல் |
jaw | தாடை |
job | பணி |
jump | தாவு |
Junction | சந்தி |
Junction diode | சந்திப்பு இருமுனையம் |
Junction transistor | சந்திப்புத் திரிதடையம் |
joystick | இயக்குப்பிடி |
joystick | இயக்கப் பிடி/இயக்குபிடி இயக்குபிடி |
jump | தாவல்/தாவு தாவு |
jam | பழக்கூட்டு |
jacket | கைப்பகுதியுள்ள புறச்சட்டை, சிறுசட்டை, கச்சு, வெப்பாலையின் உள்வெப்பக் காப்பு மேலுறை, புத்தகத்தின் வண்ண அட்டைப் பொதியுறை. விலங்கின் மேல்தோல், உருளைக்கிழங்கு மேல்தோல், (வினை) அட்டைப் பொதியுறையால் மூடு. |
jam | நெருக்கடி, மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை, நெருக்கத் தொகுதி, (வினை.) நெருக்கு, திணி, இடையிட்டு அழுத்து, அடர்த்தியாக நெருக்கப்பெறு, ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு, வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி |
jaw | தாடை, தாடை எலும்பு, (பே-வ.) வம்பளப்பு, சொல்மாரி, (வினை.) சோர்வுறும் படி நீளப்பேசு, கண்டித்துப் பேசு. |
job | விவிலிய நூல் பழைய ஏற்பாட்டிலுள்ள 'ஜாப் ஏட்டின்' கதைத் தலைவர், பொறுமை மிக்கவர், பொறுமையுடன் கடுஞ்சோதனைகளைத் தாங்குபவர். |
jump | குஜீப்பு, துள்ளல், எழும்புதல், தாவல், தாண்டுதல், குலுக்கம், திடீர் அசைவு, அதிர்ச்சி, கிளர்ச்சிக் குதியாட்டம், திடீர் ஏற்றம், பெரும்படி உயர்வு, திடீர் மாறுபாடு, இடையறவு, தொடர்பறவு, இடைப்பிளவு, (வினை.) துள்ஷீக்குதி, திடீரென எழும்பு, குலுங்கு, திடீர் அசைவுறு, அதிர்ச்சியினால் தடீரெனத் துள்ளு, கிளர்ச்சியினால் குலுக்குறு, விலை வகையில் திடுமென உயர்வுறு, தாவிக்குதி, தாவிமேற்குதி, தாண்டு, தாவிக்கடந்து செல், படியாமலே விட்டு மேற்கடந்து செல், மேற்போக்காகத் தொட்டுத் தடவிச்செல், இருப்பூர்தி வகையில் பாதையை விட்டு விலகிச் செல், குழந்தையைக் குதிக்கவை, துள்ளவை, திடுக்கிடவை, திகைக்கச் செய், திடீரெனப் பாய்ந்து பிடி, ஆவலுடன் கைப்பற்று, விட்டுச்சென்றதைத் தனதாக்கிக் கொள், கைவிட்டதைத் திடுமெனக் கைக்கொள், இடைவிட்டு விட்டுச்செல், அவசர முடிவுக்கு வா, திடீரெனத்தாக்கு, திடீரென ஏற்றுக்கொள், முற்ஜீலும் இசைவுறு, சரியொத்து உடன்படு, உருளைக்கிழங்கு முதலியவற்றை வாணலியிலிட்டுக் கிளஜீவறு. நெட்டுஷீயால் பாறையைத் துளைசெய். |
Junction | இணைப்பு, இணைப்பிடம், இரு கிளையாறுகளின் கூடல், இரு பாதைகள் சேருமிடம், திரும்பல் |