மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
I list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
interference | குறுக்கீடு இடையீடு |
interlace | இடைப்பின்னல் |
interrupt | இடைமறி குறுக்கீடு |
inverter | புரட்டி புரட்டி |
isolation | தனிமைப்படுத்தல் தனிமை |
intermediate frequency | இடையதிர்வெண் |
intelligence | நுண்ணறிவு |
integer | முழு எண் |
Integral, INTEGRATION, INTEGRATOR | தொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி |
interlace | தொடர்பின்னல் |
Interlaced scanning | பின்னிய துருவுதல் |
intermediate frequency | (IF) இடைநிலை அலைவெண், இடையலை |
interference | இடையீடு |
Interpolate, INTERPOLATION | (DSP) வீதமேற்று, வீதமேற்றம் - மாதிரித் தரவுகளை குறைந்த வீதத்திலிருந்து அதிக வீதத்திற்கு மாற்றுதல்; புதிதாக செருகப்படும் தரவுகள் சராசரி அல்லது பூச்சியமாக கருதப்படுகின்றன; (STATISTICS) இடைச்செருகு, இடைச்செருகல் |
Invariant, INVARIANCE | மாற்றமுறாதது, மாற்றமுறாமை |
inverter | மாறுதிசையாக்கி - ஒருதிசை மின்னோட்டத்தை மாறுதிசையாக மாற்றும் சாதனம் |
inverse square law | எதிர் வர்க்க விதி |
Involute, INVOLUTION | சுருட்சிவரை, சுருட்சி |
isolation | தனிமையாக்கம் - குறிகைகள், சாதனங்கள் ஆகியவை இடையே மின் அல்லது காந்த தொடர்பை தடுத்தல் |
iridium | உறுதியம் |
Irregularity | ஒழுங்கின்மை |
Iron loss | இறும்பு இழப்பு |
Isa - industry standard architecture | தொழிலக நெறிக் கட்டமைப்பு |
inverse square law | எதிர்விகித இருபடி விதி |
interrupt | குறுக்கீடு |
integer | முழு எண் முழு எண் |
intelligence | நுண்மதி/ நுண் அறிவு நுண்ணறிவு |
integer | முழுமை அளவை, அடக்ககூறுகளின் முழு மொத்தம், முழுமைத் தொகையீடு, (பெயரடை) முழுமையான, முழுமைவாய்ந்த, முழு எண்ணான,. முழு எண்ணுக்குரிய. |
intelligence | அறிவுத்திறம், கூர்மதி, விவேகம், ஆறறிவுயிர், அறிவுரு, தகவல், செய்தி, வேவுத்தகவல். |
interference | தலையிடுதல், குறுக்கீடு. |
interlace | இடையிடையே கோத்துப்பின்னு, இணைத்துப்பின்னு, ஒன்றோடொன்று கல, ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல். |
interrupt | குறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய். |
iridium | உறுதியம், அணு எண் ஹ்ஹ் கொண்ட உறுகடுமைமிக்க உலோகத தனிமம். |
isolation | தனிமை, ஒதுக்கநிலை, தொடர்பின்மை. |