மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
I list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
inductive reactance | தூண்டன்முறையெதிர்த்தாக்குதிறன் |
indium | இண்டியம் |
Instrument landing system | (I.L.S.) தரையிறங்கு கருவி (அமைப்பு) |
inertia | நிலைமம் |
ideal | கருதியல் |
Idle, IDLE STATE | பயனிலான, பயனில் நிலை |
identity | முற்றொருமை |
Impedence | மறுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் எதிர்ப்புத் தன்மை; விடுப்பின் தலைகீழ்; இது தடையம் மற்றும் எதிர்வினைப்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; Z = R + j(XL-XC) மதிப்பு கொண்டுள்ளது |
Impedence matching | மின் எதிர்ப்பு பொறுத்தம் |
impulse | கணத்தாக்கம் |
impulse response | கணத்தாக்க மறுமொழி |
incidence | (LIGHT) ஒளிப்படுகை |
Inderminate | தேரா, தேரப்பெறாத |
indium | அவுரியம் |
inductive reactance | தூண்ட எதிர்வினைப்பு |
insulated | காப்பிட்ட |
Infinite impulse response FILTER | (IIR FILTER) முடிவற்ற கணத்தாக்க மறுமொழி வடிப்பி - பின்னூட்டு கொண்ட இலக்க வடிப்பி; இவை கொடுத்த மறுமொழியை செயல்படுத்த சிக்கனமானவை |
infinity | முடிவிலி |
ingress | உள்வாய் |
Initiator | துவக்கி |
initialization | முன்னமைவு |
Instrument landing system | தரையிறங்கு கருவி அமைப்பு - விமானம் தரையிறங்க பாதை மற்றும் வழிகாணலை அறிவிக்கும் தரையமைந்த துள்ளியமான கருவி |
Insulate, INSULATION | மின்காப்பிடுதல், மின்காப்பு |
impulse | கண உந்துகை உந்துகை |
ideal | கருத்தியல் |
impulse | கணத்தாக்கு |
initialization | தொடக்கநிலைப்படுத்தல் தொடக்க மதிப்பிருத்தல் |
infinity | வரம்பிலி |
ideal | இலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய. |
identity | அதுவேயாந்தன்மை, வேறன்மை, தனித்துவம், (கண) முற்றொருமை, (அள) முற்றொருமை காட்டும் சமன்பாடு. |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |
incidence | வரி விழுப்பாடு, வரியின் வீழ்தகவு., பொருளின் சாய்தகவு, நிகழ்வின் கூடுநிலை, நேர், நிலை, பரப்பில் ஒளிக்கதிர் சென்று தொடும் இடம், (கண) வீழ்தடம், தளத்திற் கோடு சென்று விழும்இடம். |
infinity | (கண) முடிவற்றது, முடிவிலி. |
ingress | உள்நுழைவு, நுழைவுரிமை. |