மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

H list of page : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
hardwareவன்பொருள்
half adderஅரைக்கூட்டி
halogenஉப்பீனி
harmonicsHarmonic(s) இசையம்(ங்கள்)
Helical antennaசுருள் அலைக்கம்பம்
heliumஈலியம்
heliumஎல்லியம்
hostவிருந்தோம்புநர் புரவன்
Hetrodyne, HETRODYNINGகலக்கிப்பிரி, கலக்கிப்பிரிப்பு - கலப்பி மற்றும் உள்ளிட அலைவி ஆகியவை கொண்டு வானலையை இடையலை ஆக்குதல் அல்லது எதிர்மாறாக
Hex numberபதின்அறும எண்
Hexodeஅறுமுனையம்
high pass filterஉயர்பட்டை வடிப்பி
holographyஒளிப்படவியல்
Homogeniousஒருபடித்தான
horizontal lineகிடை வரைவு - பரவல் காட்சியில் மின்னிக் கற்றையின் இடது-வலது பெயர்வு
Horizontally polarized waveகிடை முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் கிடைதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை
hard diskநிலைவட்டு
hostவிருந்தோம்பி
hueவண்ணச் சாயல் வண்ணச் சாயல்
hueவண்ணச்சாயல்
horizontal lineகிடைக்கோடு
halogenஉறாலோஜன்
hostஆதார உயிரி, ஊன் வழங்கி, ஓம்பு உயிரி
high pass filterஉயர்புகுவடி
hyperbolaஅதிபரவளைவு
half adderஅரைக் கூட்டி அரைக்கூட்டி
holographyமுப்பரிமாண படிமவியல்
hard diskவன் வட்டு நிலைவட்டு
hardwareவன்பொருள் வன்பொருள்
harmonicsஇசை ஒலிகள் பற்றிய கோட்பாடு அல்லது ஆய்வு நுல், கிளைச்சுரம்.
heliumபரிதியம், கதிரவன் மண்டலத்திலிருப்பதாகக் கருதப்பட்ட தனிமவளி, 1க்ஷ்6க்ஷ்-இல் முதல்முதலாகக் கண்டுணரப்பட்ட தனிமம்.
hostபெருங்கூட்டம்

Last Updated: .

Advertisement