மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
F list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
Frequency hopping | அலைவெண் துள்ளல் |
frequency modulation | அலைவெண் பண்பேற்றம் |
Frequency shift keying | அலைவெண் பெயர்வு இணைத்தல் |
full adder | முழுக்கூட்டி |
function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல் |
Functionality | செயல்கூறு |
fuzzy logic | இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம் |
function | சார்பலன் |
full adder | முழுமை கூட்டி முழுக்கூட்டி |
function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி |
fuse | உருகி உருகி |
fuzzy logic | மங்கல் தர்க்கம் |
frequency modulation | அதிர்வெண்கமகம் |
Flow chart | பாய்வுப் பட்ம் |
forward bias | முன்னோக்குச் சாரிகை |
function | செயல்கூறு |
function | சார்பு |
fuse | உருகி |
function | செயற்பாடு, சார்பலன் |
fuse | உருகி |
Flow chart | பாய்வுப்படம் |
forward bias | முன்னோக்கு சாருகை - ஒரு இருமுனையத்தின் p-முனையை சார்பான (relative) நிறைமின்னழுத்தத்திற்கும் n-முனையை குறைமின்னழுத்தத்திற்கும் இணைத்தல்; இவ்விணைப்பினால் திரிதடையத்தில் கடத்தம் ஏற்படும் |
function | வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று. |
fuse | மின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு. |