மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
F list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
flat panel display | தட்டைப் பலகக் காட்சி |
fabrication | கட்டுருவாக்கம் கட்டுருவாக்கம் |
field | புலம் |
factorial | இயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு |
fan out | வெளி்வீச்சு வீச்சு விரிப்பு |
file | கோப்பு |
fetch cycle | கொணர் சுற்று கொணர் சுழற்சி |
field | புலம் புலம்சார் தேடல் based search |
field effect transistor | புல விளைவு டிரான்சிஸ்டர் (fet) எஃப்இடி (fet) |
factorial | காரணியம் |
file | கோப்பு கோப்பு |
file allocation table | கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை |
field | வயல் |
fabrication | கட்டுருவாக்கம் |
factorial | தொடர்பெருக்கு |
Fall time | விழுநேரம் |
Falling edge | விழுவிளிம்பு |
Fan-in | வீச்சு சுருக்கம் |
fan out | வீச்சு விரிப்பு |
Far-field region | தொலைபுல மண்டலம் |
fiducial | நம்பகப்புள்ளி - மின்சுற்றுப்பலகைகளின் தானியங்குத் தொகுத்தலில் உறுப்புகளை பொறுக்கியமைக்கும் இயந்திரத்திற்கு மேற்கோள்ளாக உதவும் (சுற்றுப்பலகைகளிலிலுள்ள) புள்ளிகள் |
Feed horn | அலையூட்டுக் குழல் |
fetch cycle | கொணர் சுழர்ச்சி |
Fibre-optic cable | ஒளியிழைவடம் |
fidelity | மெய்நிலை |
Field programmable gate array | களம் நிரல்படு வாயிலணி |
field effect transistor | (FET) புலவிளைவுத் திரிதடையம் |
file allocation table | (FAT) கோப்பு பிரிப்பு அட்டவணை |
Finline | துடுப்புத்தடம் - மின்சுற்றுப்பலகைகளின் துளைகளில் (vias) அச்சிடப்பட்ட மின்தடங்கள் |
Finite impulse response FILTER | (FIR FILTER) முடிவு கணத்தாக்க மறுமொழி விடிப்பி - பின்னூட்டம் உடைய இலக்க வட்ப்பி (digital filter); இவை நேரியல் கட்ட சிறப்பியல்வு (குறிகையில் உருக்குலைவு ஏற்படுத்தாத தன்மை) கொண்டவை |
flat panel display | (FPD) தட்டைப் பலகக் காட்சி |
fabrication | கட்டுதல், கட்டுமானம், செய்துருவாக்குதல், படைப்பாக்கம், கட்டுக்கதை, பொய், புனைசுருட்டு, பொய்ப்பத்திரம். |
factorial | படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த. |
fidelity | மெய்ப்பற்று, அன்புறுதி, கடமைதறவாமை, கணவன் மனைவியர் பற்றுமாறா உறுதிப்பாடு, விசுவாசம், மெய்ம்மையின் மாறுபடாநிலை, மூலத்துக்கு மாறுபடா முற்றிசைவு. |
fiducial | கணக்கிடுவதற்கு அடிப்படையாகப் பயன்படுகிற, நம்பிக்கை காட்டுகிற, பொறுப்பின் தன்மைவாய்ந்த. |
field | வயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வெளி, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை. |
file | அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக்கு, இலக்கியநடையைச் செப்பமாக்கு. |