மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
E list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
engine | பொறி |
emulation | போலாக்கம் |
entity | உருபொருள் |
emulation | போன்மம் போலச்செய்தல் |
engine | விசைப்பொறி |
entity | உள்பொருள் உருபொருள் |
emulation | போன்மம் |
End-fire array | (ANTENNA) முனையியக்க அணி (அலைக்கம்பம்) |
engine | பொறி |
ethernet | ஈதர்நெற்/அண்மை வலை ஈதர்நெட் |
ethernet | தூயவெளியம், தூயவெளி வலை |
Ethernet card | தூயவெளி அட்டை |
engine | எந்திரம் |
emulation | முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி. |
engine | பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
entity | உளதாந்தன்மை, உள்பொருள். |