மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

E list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
electrodeமின்முனை
earth wireபுவிக்கம்பி
earthingபுவித்தொடுப்பு
eddy currentநீர்ச்சுழலோட்டம்
electric fieldமின்புலம்
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
electronஇலத்திரன்
electronicsமின்னணுவியல்
electronicsஇலத்திரனியல்
electrocardiographமின்னிருதயத்துடிப்புப்பதிகருவி
emitterஒளிகாலி
elementமூலகம்
electronஇலத்திரன்
electromagnetic waveமின்காந்தவலை
elementதனிமம்,தனிமம்,தனிமம்
elevationஏற்றல்
electronமின்னணு
Earth groundபுவி நிலம்
earthingபுவியிடுதல்
earth wireபுவிக் கம்பி
egressவெளிவாய்
electricityமின்சாரம்
electrocardiographமின் இதயத்துடிப்பு வரைவி
electronஎதிர்மின்னி; எதிர்மின்னி
Electromagnetic interference(EMI) மின்காந்த இடையீடு
electromagnetic waveமின்காந்த அலை
Electromagneticsமின்காந்தவியல்
electrostaticsநிலைமின்னியல்
Electrostatic discharge(ESD) நிலைமின்னிறக்கம் - இரு மின்னூட்டமுடைய பொருட்கள் அருகில் நெருங்கும்போது ஏற்படும் மின்னிறக்கம்
Electrostatic sensitive(Electrostatic sensitive=ESD SENSITIVE) நிலைமின்பாதிக்கப்படத்தக்க(து)
elementதனிமம்
egressவெளிப்போதல், புறப்பாடு, வெளியே செல்லும் வழி, வெளியேறும் உரிமை, (வான்) கோள்மறைவின் முடிவு.
electricityமின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
electronமின்னணு, எதிர்மின்மம், எதிர்மின் ஆற்றலுடன் அணுவின் கருவுளைச் சுற்றிச் சுழலும் உள்ளணுத்துகள்களில் ஒன்று, பண்டைக்காலத்தவரால் பயன்படுத்தப்பட்ட இயல்பான பொன் வெள்ளிக்கலவை.
electronicsமின்துகளகம், மின்னகம், மின்னணுப் பொருளகம்
electrostaticsநிலைமின் இயல்.
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.

Last Updated: .

Advertisement