மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
D list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
driver | செலுத்துவான் இயக்கி |
dynamo | சிறு மின் ஆக்கி |
discriminator | வேறுபிரித்துக்காட்டி |
Discreet values | தனித்த அளவுகள் |
discriminator | பிரித்துணர்வி |
Distorsion | உருக்குலைவு |
Dish antenna | அலைக்கம்பா |
Double-stub MATCHING | Double-stub (IMPEDENCE) MATCHING இருமுளை (மின் மறுப்புப்) பொறுத்தம் |
driver | (SOFTWARE) இயக்கமென்பொருள் |
dynamo | மின்னாக்கி |
dynamo | தைனமோ |
driver | ஓட்டுபவர், வண்டியோட்டி, ஊர்தி வலவர், குழிப்பந்தாட்டத்தில் தொடக்கஇடத்திலிருந்து பந்தெறிவதற்குப் பயன்படுத்தப்படும் கைத்தடி, (இயந்) நேர்முகமாகத் திறனைப் பெறுகிற சக்கரம், விசை ஆக்கத்துடன் இணைந்த உறுப்பு. |
dynamo | மின் ஆக்கப்பொறி, காந்தச் சூழுறவில் செப்புக்கம்பிகளைச் சுழற்றுவழ்ன் மூலம் இயக்க ஆற்றலை மன் ஆற்றலாக மாற்றும் இயந்திரக் கருவி. |