மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
C list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
computer | கணிப்பொறி / கணினி |
codec | குறிமுறை அவிழ்ப்பி |
chord | நாண் |
collector | திரட்டி |
cobalt | கோபாற்று |
cobalt | கோபாற்று,வெண் உலோகம் |
commutator | (BRUSH) திரட்டி; (TURNING OFF) மின்துண்டிப்பி |
charge | ஏற்றம் |
charger | ஏற்றி |
coaxial cable | ஓரச்சுவடம் |
composite video | ஒருங்குசேர் வீடியோ/ஒளித்தோற்றம் |
charge | ஏற்றம் |
computer | கணினி |
coaxial lenses | ஓரச்சுவில்லைகள் |
Charecteristic | சிறப்பியல்பு |
Charecteristic impedence | சிறப்பு மின்மறுப்பு - ஒரு செலுத்துதடத்தில் ஏதேனும் இருப்பிடத்தின் மின்னழுத்தம்-மின்னோட்டம் விகிதம் |
charge | மின்னூட்டு |
charger | மின்னூட்டி |
Chassis ground | சட்டநிலம் |
Chipset | சில்லுத்தொகுதி |
chord | (Chord IN A CIRCLE) நாண்; Chord (MUSIC) பன்னிசை |
charge | ஏற்றம்/மின்னூட்டம் |
Chroma / CHROMINANCE | நிறப்பொலிவு |
Clock signal | கடிகாரக் குறிகை |
Clock buffer | கடிகார இடையகம் |
coaxial lenses | ஓரச்சு வில்லைகள் |
cobalt | மென்வெள்ளி |
codec | புரிப்பு |
collector | (TRANSISTOR) ஏற்புவாய் |
Combination, COMBINATION GROUP | சேர்வு, சேர்வுக் குலம் |
composite video | கலவை ஒளிதோற்றம் - ஒளிர்மை (Luma), நிறமை (Chroma) மற்றும் நேரவிவரம் (Timing) கலந்த ஒளிதோற்றக் குறிகை; தொலைகாட்சி பெட்டிகளில் இந்த உள்ளீடு வழக்கமாக ஒரு மஞ்சள் நிற இணைப்பியாக (yellow connector) அமையும் |
computer | கணிப்பொறி, கணிணி; கணிப்பொறி, கணிணி |
commutator | திசைமாற்றி மின்னோடிகளில் மின்னோட்டத்தின் திசையை காலசுழற்சியில் திசைமாற்றும் சாதனம் |
circumference | பரிதி |
charge | தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு. |
charger | தாக்குபவர், செறிவூட்டி நிரப்புபவர், போர்க் குதிரை. |
chord | யாழ்நரம்பு, வீணைக்கத்தி, (உட.) திண்ணிய நரம்பு நாளம், நாடி, (வடி.) வில்வளைவின் நாண்வரை. |
circumference | வட்டத்தின் சுற்றுவரை, பரிதி, சுற்றளவு, சுற்றெல்லை. |
cobalt | வெண்ணிற உலோக வகை, அணு எண் 2ஹ் உடைய தனிம வகை, உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீல வண்ணப்பொருள் வகை. |
collector | வரிதண்டலாளர், இந்தியாவில் மாவட்ட முதல்வர், திரட்டாளர், அரும்பொருள் மாதிரிகள் சேகரிப்பவர், சீட்டுத் தண்டுபவர். |
commutator | மின்னோட்ட அலைகளைத் திருப்பிவிடும் கருவி, இனமாற்றம் செய்பவர். |
computer | கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி. |