மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

C list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
cableவடம்
cache memoryபதுக்கு நினைவகம் இடைமாற்று நினைவகம்
calculatorகணிப்பி/கணிப்பான்
cascadeஅடுக்கு அருவி, தொடர்படு அருவி
calculatorகணிப்பி
catalystஊக்கி
cathodeகதோட்டு
catalystஊக்கி
cache memoryஇடைமாற்று நினைவகம்
carrier signalகொண்டேகி சைகை சுமைப்பிக் குறிகை
cartridgeபொதியுறை
cascadeவிழுதொடர்
centre of massதிணிவுமையம்
cable modemவட மோடம்
capacitorமின்சேர்ப்பி
cable modemவடப் பண்பேற்றிறக்கி
cache memoryஇடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
calculusநுண்கணிதம்
Camcorderநிகழ்பதிவி
capacitorமின்தேக்கி, கொண்மி
Capacitive reactanceகொண்ம எதிர்வினைப்பு
carrier signalசுமப்பி குறிகை
cartridgeபொதியுறை
cascadeஓடையிணைப்பு
catalystவினையூக்கி
cathodeஎதிர்முனை
Cdromபடிப்பு குறுவட்டு
Cd read writeஎழுதுப்படிப்புக் குறுவட்டு
Cd recordableபதிவுக் குறுவட்டு
Cell phone(MOBILE PHONE) கைபேசி (நகர்பேசி)
centre of massபொருண்மை மையம்
capillary actionமயிர்த்துளைத்தாக்கம்
cascadeசிற்றருவி
cascadeசோபானம், அருவிவீழ்ச்சி
centre of gravityஈர்ப்புமையம்
cableகம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு.
calculatorகணிப்பான்
calculus(மரு.) உடலின் உள்ளுருப்புகளில் கல் போன்ற தடிப்பு, கல்லடைப்பு.
capacitorமின்னியல் உறைகலம்.
cascadeஅருவி, அருவித்தொகுதி, நீர்வீழ்ச்சி, அலையாக விழும் பூ வேலைப்பின்னல் முடி, கருவிகலத் தொகுதியின் இடையிணைப்பு, (வி.) அருவியாக விழு, அலையலையாக விழு.
catalyst(வேதி.) கடுவினை ஆக்கி, நுகைப்பான், இயைப்பியக்கம் ஊக்கி.
cathode(இய.) எதிர்மின்வாய்.

Last Updated: .

Advertisement