மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
B list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
bus | (DATA) பாட்டை (தரவு) |
Buried via | மறைந்த வழிமம் - ஒரு சுற்றுப்பலகையில் இரு முகங்களை எட்டாத வழிமம்; இது ஒரு முகத்தை எட்டும் அல்லது உள்ளடுக்குகளில் மறைந்திருக்கும் |
Busy, BUSY STATE | வேலயாக, வேலையான நிலை |
byte | (Byte = OCTET) எண்ணெண் |
bus | பாட்டை |
byte | எண்ணுண்மி துண்டு |
bus | விசைக்கலம், உந்துவண்டி. |