மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
B list of page 1 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
blanking | வெற்றாக்கம் |
bandwidth | கற்றை அகலம் |
bromine | வெண்கலம் |
bronze | வெண்கல உருக்கொட்டு |
binary | இரும |
bit | துகள் நுண்மி |
bandwidth | கற்றையகன்மை |
battery | கலவடுக்குமுறை,மின்கலம்,மின்கலவடுக்கு |
Balun | (BALANCED-TO-UNBALANCED TRANSFORMER) சமனிலாச்சமனி |
Bandpass filter | பட்டைவிடு வடிப்பி |
beam | ஏர்க்கால், ஒளிக்கற்றை |
Bandstop filter | பட்டைத்தடை வடிப்பி |
bandwidth | பட்டை அகலம் |
battery | மின்கலம் |
beacon | Beacon (= AERONAUTICAL BEACON) சுழலொளி - விமானங்களுக்கு அடையாளம் தெரிவிக்கும் தரையமைந்த தொடர் அல்லது சிமிட்டும் ஒளி |
beam | (Beam OF LIGHT, ELECTRONS ETC.) கற்றை |
Biasing | சாருகையிடுதல் - ஒரு திரிதடையத்தை (பொதுவாக மிகைப்பியாக) செயல்படுத்த, அதன் தளவாய் மீது ஒருதிசை மின்னழுத்தம் ஏற்படுத்துதல் |
Bias voltage | சாருகை மின்னழுத்தம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய் மீது ஏற்படுத்தப்படும் ஒருதிசை மின்னழுத்தம் |
beacon | குறி விளக்கு |
Bias current | சாருகை மின்னோட்டம் - ஒரு திரிதடையம் செயல்படும்போது, தன் தளவாய்-உமிழ்வாய் சந்தியில் பாயும் ஒருதிசை மின்னோட்டம் |
beam | கற்றை ஒளி |
binary | இருமம் |
bit | Bit (DATA) துணுக்கு (தரவு) |
Bootstrap, BOOTSTRAPPING, BOOTSTRAP CIRCUIT | ஈடேற்று, ஈடேற்றம், ஈடேற்றுச் சுற்று - மாறுமின்னழுத்தத்திற்கு அதிகாக மின்மறுப்பு தரும் ஒரு வகை சாருகை முறை |
broadband | அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை |
Broadside array | (ANTENNA) முகமியக்க அணி (அலைக்கம்பம்) |
bromine | நெடியம் |
bronze | வெண்கலம் |
Buffer, BUFFER AMPLIFER | இடையகம், இடையக மிகைப்பி |
broadband | அகலப்பட்டை/அகல அலைவரிசை |
beam | கோல், கற்றை |
broadband | அகல்கற்றை |
beacon | சுழலொளி |
battery | அடித்தல், (சட்) கைத்தாக்குதல், ஆடை பங்கமுறக் கைநீட்டல், அதட்டிக் கையாளுதல், பீரங்கித்தொகுதி, பீரங்கிப்படை வகுப்பு, பீரங்கிப் படை வீரர்கள், பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம், மின்பொறி அடுக்கு, மின்கலம்,அடுக்குச் சமையற்கலம், உணவுக்கல அடுக்கு, விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி, வாத அடுக்குச்சொல், வாதத அடுக்கு. |
beacon | தொல்லை அடையாளக்குறி, தீ நா, குன்றின் மேலிட்ட விளக்கு, தீப்பந்தம், அடையாளக்குறி காட்டும் நிலையம், முனைப்பாகத் தெரியும் மேடு, கலங்கரை விளக்கம், எச்சரிக்கை ஒளி, இடர் எச்சரிப்பு, வழிகாட்டி, விமான வழி காட்டி, தெரு அடையாளக் குறி, கப்பல்கள் அல்லது விமானங்களுக்கு வழிகாட்டுவதற்கான கம்பியில்லாத்தந்தி ஏற்பாடு, (வினை) ஒளிகாட்டு, வழிகாட்டு, குறிகாட்டும் விளக்குகளை அமை. |
beam | உத்தரம், தூலம், பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை, ஏர்க்கால், துலையின் கோல், நங்கூரத் தண்டு, இயந்திரத்தின் நெம்புகோல்,வண்டியின் நெடுங்கட்டை, கப்பலின் பக்கம், மான்கொம்பின் நடுத்தண்டு, ஒளிக்கதிர், மின்கதிர், ஒளிக்கோடு, மின்கதிர்க்கற்றை, அவிரொளி, சூழ்ஒளி, ஒளி படைத்த நோக்கு, முறுவல், (விவி.) பெருங்குற்றம், (வினை) ஒளிவீசு, கதிருமிழ், முறுவழி, இலங்கு, தோற்று, ஒளிக்கதிர் மூலம்தெரிவி, உத்தரத்தின்மீது வை. |
binary | விண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான. |
bit | சிறு துண்டு துணுக்கு கவனம் அமெரிக்க நாணயம் மிகக்குறைந்த அளவு கணம் குறுகிய நேரக்கூறு தமருசி துளைக்கருவி துளைப்புப் பொறியின் நுனி கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி வெட்டிரும்பு இடுக்கியின் வாய் (வினை) வாயில் கடிவாளம் மாட்டு கடிவாளமிட்டுப் பழக்கு அடக்கு |
broadband | அகண்ட அலைவரிசை |
bromine | (வேதி.) சோரியம். |
bronze | வெண்கலம், செம்பு வெள்ளீயக்கலவை உலோகம், வெண்கல வார்ப்படப்பொருள், வெண்கலத்தால் செய்யப்பட்டது, வெண்கல நிறம், வெட்கமின்மை, துணிச்சல், ஆணவம், (பெ.) வெண்கலத்தால் செய்யப்பட்ட, வெண்கல நிறமுடைய, (வினை) வெண்கலம் போன்றதாக்கு, கடினமாக்கு, வெண்கலம் போன்றதாகு, திண்ணிதாகு, வெண்கலம்போல் நிறமடையச்செய், வெண்கலவண்ணமாகு. |