மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
A list of page 2 : Electrical Engineering terms
Terms | Meaning / Definition |
---|---|
argon | ஆகன் |
arsenic | ஆசனிக்கு |
azimuth | திசைக்கோணம் |
azimuth | திசைவில் |
azimuth | திசைவில் கோணம் |
argon | இலியன் |
armature | மின்னகம் |
arsenic | பிறாக்காண்டம் |
Attenuation, ATTENUATOR | மெலிப்பு, மெலிப்பி |
Atomic instruction | அணுநிலை ஆணை |
auto-correlation | தன் ஒட்டுறவு - ஒரு குறிகையில் தன்னுடனையே உள்ள ஒட்டுறவு; இக்கெழு அக்குறிகையின் சுழல் தன்மையை பிரதிபலிக்கிறது |
Automatic gain control | (AGC) தானியங்கு மிகைப்பு கட்டுப்பாடு - ஒரு மிகைப்பி அமைப்பு, இதில் தன் மிகைப்பை தேவைக்கேற்ப மாற்றி அதன் மீது வழங்கப்படும் உள்ளீடுகளின் வீச்சளவு வரம்புகளுக்கிடையே ஒரே வெளியீடு வீச்சளவை உற்பத்தி செய்யும் |
auto pilot | தானோட்டி |
Auto router | தானியங்குத் திசைவி |
Average current | சராசரி ஓட்டம் |
Averager | சராசரிப்படுத்தி |
axiom | அடிகோள் |
azimuth | திசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு |
auto pilot | தானியங்கு வளவன் |
argon | வளிமண்டலத்தின் அணுஎடை எண் ட1க்ஷ் உடைய இயக்கத்திறனற்ற வளிக்கூறு, 'மடியம்'. |
armature | படைக்கலங்கள், கவசம், விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு, காந்த விசைக்கை, சுழலுஞ்சுருள், மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி. |
arsenic | உள்ளியம், அரிதார நஞ்சு, (பெ.) அரிதார நஞ்சு சார்ந்த, அரிதார நஞ்சு கலந்த. |
axiom | மூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து. |
azimuth | முகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு. |