மின்னியல் சொற்கள் Electrical Engineering terms

மின்னியல் தொடர்புடைய சொற்கள்

A list of page 1 : Electrical Engineering terms

மின்னியல் சொற்கள்
TermsMeaning / Definition
analysisபகுப்பாய்வு
and gateஉம்மைப் படலை உம்மை வாயில்
active deviceஇயங்கு உறுப்பு
analysisபகுப்பு,பகுப்பாய்வு
anodeநேர் மின்வாய்
Ac currentஆடலோட்டம், மாறுதிசை மின்னோட்டம்
Ac voltageமாறுதிசை மின்னழுத்தம்
acoustic couplerகேட்பொலிப் பிணைப்பி
acousticsகேட்பொலியியல்
active deviceசெயல்படுச் சாதனம்
admittanceவிடுப்பு - ஒரு உயிர்பற்ற மின்சுற்றின் (passive electric cicuit) மாறுதிசையோட்டம் கடத்தும் தன்மை; மறுப்பின் தலைகீழ்; இது கடத்தம் மற்றும் ஏற்பு ஆகியவற்றின் கூட்டு காவி மதிப்பு; G + j(BC-BL) மதிப்பு கொண்டுள்ளது; ஒருதிசையோட்ட கடத்தத்திற்கு நிகரானது
Active loadசெயல்படு சுமை
Aliasing, ALIAS FREQUENCYபுனைவு, புனையலைவெண் - ஒரு மாதிரியெடுப்பு முறைமையில் போதுமற்ற மாதிரிவிகிதத்தால் உள்ளீடு குறிகையை (உதாரணமாக கேட்பொலி, ஒளிதோற்றம்) மறுமீட்கும்போது உயர் அலைவெண்களில் முதலிருந்த குறிகை (ஒலி, ஒளி வகையறா) தவறாக தாழ் அலைவெண்ணாக பெறும் நிலை
algorithmபடிமுறை
amplidyneமிகைப்பி மின்னாக்கி
Amplitude shift keyingவீச்சு பெயர்வு இணைத்தல் - சங்கேத குறியீடுகளை பல்வேறு வீச்சுகளாக பிரதிபலிக்கும் இலக்க பண்பேற்ற முறை
Analog electronicsஒப்புமை மின்னணுவியல், ஒப்புமையியல்
anodeநேர்மின்வாய்
Analyzerபகுப்பி
and gateஉம்மை வாயில்
Anisotropic antennaஒருதிசை அலைக்கம்பம்
antennaஉணர்கொம்பு,(தலை) உணர்கொம்பு
anodeநேர்முனை
antennaஅலைக்கம்பம் - மின்காந்த வானலையை மின்குறிகையாக அல்லது எதிர்மறையாக ஆக்கும் சாதனம்
Antenna couplerஅலைக்கம்பப் பிணைப்பி - அலைக்கம்பம் மற்றும் செலுத்தி அல்லது பெறுவி இடையே அமையும் மின்மறுப்பு பொறுத்தும் (impedence matching) சாதனம்
Apparent powerதோற்றத் திறன் - எதிர்வினை உறுப்பு (reactive element) கொண்ட மின்சுற்றில் செலவாகும் மின்திறன்; கண மின்னோட்டம் மற்றும் கண மின்னழுத்தம் ஆகியவற்றின் பெருக்கு; P = Vinst x Iinst
acoustic couplerகேட்பொலி இணைப்பி
analysisபகுப்பு
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
acousticsஓசையியல்
amplidyneஅம்பிளிதைன்
anodeஅனோட்டு
algorithmதீர்வுநெறி
algorithmநெறிமுறை, படிமுறை, வழிமுறை
acousticsஓசை ஆய்வியல் துறை, செவிப்புலன் இயைபு.
admittanceநுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
analysisபகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
anodeநேர்மின்வாய், காற்று வாங்கப்பட்ட வெற்றுக்குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்கோடி.
antennaஉணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.

Last Updated: .

Advertisement