மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
3-PHASE CIRCUIT | மும்முனைச் சுற்று, முத்தறுவாய் சுற்று |
8B10B ENCODING | எட்டுக்குப்பத்து குறியாக்கம் - DVB-ASI, SAS, SATA, PCI-Express போன்ற பல செந்தரங்களில் பயனாகும் குறியாக்கம், இதில் கடிகை உட்பதிந்துள்ளது; துணுக்கோடை (bitstream) எட்டு துணுக்கு குறிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குறியும் பத்து துணுக்கு குறியாக 1 0 சமஎண்ணிக்கையாக அமையும்படி மாற்றப்படுகிதது |