மின்னியல் சொற்கள் Electrical Engineering terms
மின்னியல் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Triac | (TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - மாறுமின்னோட்ட கட்டுப்பாட்டிற்கு பயனாகும் சாதனம்; இது தொராயமாக இரண்டு பின்பிணைந்த (back-to-back) மண்ணியத் திருத்திகளுக்கு (SCR) சமம் |
Triggering | Trigger(ing) குதிரை(யிடல்) |
Trippler | மும்மடங்காக்கி |
Troposhere | அடிவளிமண்டலம் |
Tuned | ஒத்தியைந்த, சுரம்கூட்டிய |
Tuned amplifier | இசைப்புறு மிகைப்பி |
Tunnel diode | சுரங் இருமுனையம், சுரங்கி |
Tweeter | மேல்சுர ஒலிபெருக்கி |
Twinax cable | ஈரச்சு வடம் |
Ultraviolet | புறஊதா |
Uniform quantization | சீரானச் சொட்டாக்கம் - உள்ளீட்டுக் குறிகை வீச்சை சீரான படிநிலைகளாக பிரிக்கும் சொட்டாக முறை |
Vector quantization | நெறிமச் சொட்டாக்கம் - நெறிமங்களை வகைக்குறிக்கும் சொட்டாக முறை; உள்ளீடு குறிகையை ஒரு நெறிம வெளியை (vector space) சேர்ந்ததாக கருதினால், அதை குறைந்த நெறிமங்களில் தோராயப்படுத்தும் சொட்டாக்க முறை |
Vertically polarized wave | செங்குத்து/நெடு முனைவாக்கப்பட்ட அலை - மின்புலம் நெடுதளத்திலேயே அமையும் ஒளி அல்லது வானலை |
Vestigial side-band modulation | எச்சத்தக்கப் பக்கப்பட்டை பண்பேற்றம் - ஒரு வகையான வீச்சு பண்பேற்றம்; இதில் ஒரு பக்கப் பட்டையின் ஒரு பகுதியும் மற்றது முழுமையாகவும் செலுத்தப்படுகிறது; தொலைகாட்சி ஒளிபரப்பில் பயனாகிறது |
Video recorder | ஒளிதோற்றப் பதிவி |
Voltage standing wave ratio | (VSWR) நிலையலை (மின்னழுத்த) விகிதம் - எதிரலையின் வலுமையை குறிப்படும் அளவு; இது 1 அருகில் இருப்பதே சிறந்தது; அதிக அளவு என்பது முனைப்படுத்தல் மின்தடையத்தின் பொறுந்தாநிலை; நிலையலையின் அதிகபட்ச-குறந்தபட்ச மின்னழுத்த விகிதம் |
Waveguide | அலையடை, அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி |
Waveform | அலைவடிவம், அலைப்படம் |
Weather radar | வானிலை கதிரலைக் கும்பா |
Wireless fidelity | (WI-FI) கம்பியில்லா மெய்நிலை |
Triac | (TRIODE FOR AC) மாறுமின் மும்முனையம் - இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள் ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச் சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும் |