தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
- alphanumeric
- எழுத்தெண்வகை
- alphanumeric
- எண்ணெழுத்து எழுத்தெண்
- analysis
- பகுப்பாய்வு
- analysis
- பகுப்பு,பகுப்பாய்வு
- analysis
- பகுப்பு
- analysis
- பகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
- analysis
- பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
- analyst
- பகுப்பாய்வாளர்
- analyst
- பகுப்போன்
- analyst
- பகுப்பாய்வர்
- analyst
- மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
- argument
- வாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
- argument
- வாதம் தருமதிப்பு
- argument
- செயலுருபு
- Arithmatic Operator
- கணக்கீட்டுச் செயற்குறி
- array
- வரிசை/அணி/கோவை
- array
- அணி
- array
- வரிசை
- array
- வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
- assembly language
- சில்லு மொழி
- assembly language
- ஒருங்குசேர்ப்பு மொழி சில்லு மொழி
- attribute
- இயற்பண்பு, இயல்புக்குணம், (இலக்.) அடைமொழி.
- Bebug
- வழுச்சேர்ப்பு
- binary language
- இருமமொழி
- binary language
- இரும மொழி
- Binary Operator
- இருமச் செயற்குறி
- Branching Statement
- கிளைபிரி கூற்று
- bug
- நாவாய்ப்பூச்சி, உறிஞ்சி உண்ணும் பூச்சி
- bug
- வழு
- bug
- மூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட.
- bug
- தவறு
- character
- சிறப்பியல்பு, பண்பு, மரபுக்கூறு, நற்குணம், ஒழுக்க உரம், நற்பெயர், நன்மதிப்பு, மதிப்பு, படிநிலை, பண்பு விளக்கம், நற்சான்று, தனிக்குறியீடு, எழுத்து, வரி வடிவு, உருவடிவம், குறிவடிவம், கையெழுத்து, நன்மதிப்புடையவர், பண்புடையவர், பண்புரு, தெரிந்த மனிதர், ஆள், கலைஞர் கற்பனைப் பண்போவிய உரு, பண்போவியம், நடிப்புறுப்பினர், நடிப்புப் பகுதி, குறிப்பிடத்தக்க தனிச் சிறப்புடையவர், (வி.) உருவாக்கு, செதுக்கு, வரை, எழுது, விரித்துக் கூறு.
- character
- குறியுரு
- character
- வரியுரு/எழுத்து
- character
- பண்பு
- class
- வகுப்பு
- class
- பள்ளி வகுப்பு, கல்வி வகுப்பு, ஒரே ஆண்டுப்படியில் பயிலும் மாணவர்குழு, இனவழூப்பு, ஒத்தபொருள்களின் குழு, வகை, உயிர்நுற் பெருங்குழுவின் பிரிவு, சமுதாயப்பிரிவு, ஒத்த பண்புடைய மக்கள் குழு, ஒத்த படிநிலையுடைய சமுதாயக் குழு, 'மெதடிஸ்டு' என்ற சமயக்கிளையின் பிரிவு, படைத்துறை உரிமைப் படிநிலை, உரிமைப் படிநிலைக் குழு, படிநிலை, திறமைப்படி, தேறுதல் தரம், பண்பின் தரம், ஊர்தி-நாடகம் முதலியவற்றின் இருக்கைப் படித்தரம், மேன்மை, உயர்தரம், (வி.) வகு, வகுப்புகளாக அமை, வகைப்படுத்து, வகைதேர்ந்து இணை, வகுப்பில் இணை, தரப்படுத்திச் சேர், வகுப்பில் படு, தரக் குழுவில் இடம் பெறு.
- class
- இனக்குழு
- class
- பிரிவு, வகுப்பு
- code
- குறி/குறிமுறைப்படுத்து/குறிமுறை
- code
- விதி
- code
- குறிமுறை
- code
- சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு.
- command
- கட்டளை/ஆணை கட்டளை முடுக்கு மென்பொருள்-command driven software
- command
- கட்டளை
- command
- ஆணை, அதிகாரம், ஆதிக்கம், கட்டுப்பாடு, கட்டளை, கட்டளை இடப்பட்ட செய்தி, (வி.) ஆணையிடு, அதிகாரம் செலுத்து, செயற்படும்படி செய், ஆட்சி செலுத்து.
- commit
- பொறுப்பு ஒப்படை, ஓம்படையாக ஒப்புவி, சேர்ப்பி, குற்றவாளியாகு, குற்றம் செய், குற்றத்துக்கு உட்படுத்து, சிக்கவை, உறுதிசெய்.
- commit
- உறுதிசெய்
- Compilation Error
- நிரல்பெயர்ப்புப் பிழை
- compiler
- நிரல்பெயர்ப்பி
- compiler
- மொழிமாற்றி/தொகுப்பி
- compiler
- தொகுப்பவர், பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர்.
- conditional jump
- நிபந்தனைத் தாவல்
- conditional jump
- நிபந்தனை சேர் பாய்ச்சல் நிபந்தனைத் தாவல்
- constant
- மாறிலி மாறிலி
- constant
- (கண.) நிலை எண், மாறாமதிப்பளவை, (பெ.) நிலையான, மாறாத, உறுதியான, தொடர்ச்சியுள்ள, திடப்பற்றுடைய.
- constant
- மாறா, மாறிலி
- constant
- மாறிலி
- constant
- மாறிலி, நிலை,மாறாத,மாறாத, மாறிலி,நிலையான
- control loop
- கட்டுப்பாட்டு வளையம் கட்டுப்பாட்டு மடக்கி
- control loop
- கட்டுப்பாட்டு மடக்கி
- counter
- எண்ணுபவர், கணக்கிடுபவர், கணக்கிடும் பொறி, எண்குரு, எண்காட்டி, குறிவில்லை, நாணயக் கணக்கீட்டுக்குப் பயன்படும் நாணயப் போலிவட்டு, பொருளக வினைமுகப்பு, பணம் எண்ணிக் கொடுக்கல் வாங்கல் செய்யப்படும் மேடை, வாணிகக்களத் தொழிலிட முகப்பு, பொருள் கொடுக்கல் வாங்கல் மேடை, (வர.) முற்காலச் சிறைக்கூட வகையின் பெயர்.
- counter
- எண்ணி எண்ணி
- counter
- எண்ணி
- criteria
- வரன்முறை
- criteria
- கட்டளை விதி
- criteria range
- வரன்முறை வரம்பு
- criteria range
- அளவுசேர் வீச்சு நிபந்தனை வரம்பெல்லை
- data
- தரவு
- data
- தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள்,
- data
- விவரங்கள்
- data
- தரவுகள்
- Data Abstraction
- தரவு அருவம்
- Data Administeration
- தரவு நிர்வாகம்
- data analysis
- தரவுப் பகுப்பாய்வு
- data analysis
- தரவுப் பகுப்பாய்வு தரவுப் பகுப்பாய்வு
- data bank
- தரவு வங்கி
- data bank
- தரவு வங்கி தரவு வங்கி
- data compression
- தரவு நெருக்கம் தரவு இறுக்கம்
- data compression
- தரவு அமுக்கம்
- Data Consistency
- தரவு ஒத்திணக்கம்
- data conversion
- தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை தரவு மாற்றம்
- data conversion
- தரவு இனமாற்றம்
- Data Hiding
- தரவு மறைப்பு
- data integrity
- தரவு ஒழுங்கமைப்பு தரவு ஒருங்கிணைவு
- data integrity
- தரவு நம்பகம்
- data manipulation
- தரவுக் கையாள்கை
- data manipulation
- தரவு கையாளல் தரவு கையாளல்
- data mine
- தரவுச் சுரங்கம்
- data mine
- தகவல் சுரங்கம்
- data processing
- தரவுச் செயலாக்கம்
- data processing
- தரவு முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம்
- data processing
- விவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம்
- data protection
- தரவுக் காப்பு
- data type
- தரவினம்
- data type
- தரவு வகை தரவு இனம்
- data validation
- தரவுத் தகுதிபார்ப்பு
- data validation
- தரவு செல்லுபடியாக்கம் தரவு செல்லுபடியாக்கம்
- Data Verification
- தரவுச் சரிபார்ப்பு
- data warehouse
- தரவுக் கிடங்கு
- database
- தரவுத்தளம்
- database
- தரவுத் தளம்
- Database Management System
- தரவுத்தள மேலாண்மை முறைமை
- debug
- தவறு நீக்கு வழு நீக்கு
- debug
- வழுநீக்கு
- decimal
- பதின்மம்
- decimal
- பதின்மம் பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
- Decision Making Command
- தீர்மானிப்புக் கட்டளை
- declaration statement
- அறிவிப்புக் கூற்று
- declaration statement
- அறிவிப்புக் கூற்று அறிவிப்புக் கூற்று
- default value
- உள்ளிருப்பு
- default value
- முன்னிருப்பு மதிப்பு
- default value
- கொடா நிலை மதிப்பு முன்னிருப்பு மதிப்பு
- Derived Class
- தருவித்த இனக்குழு
- digit
- விரல்
- Distributed Database
- பகிர்ந்தமை தரவுத்தளம்
- double precision
- இரட்டைத் துல்லியம்
- double precision
- இரட்டை துல்லியம் இரட்டைத் துல்லியம்
- duplicate
- இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு.
- duplicate
- இரட்டை இருமடி படியெடு
- duplicate
- இரட்டிப்பு
- duplicate
- இரட்டிப்பான
- Dynamic Binding
- இயங்குநிலைப் பிணைப்பு
- Early Binding
- முந்தைய பிணைப்பு
- Encaptulation
- உறைபொதியாக்கம்
- equal
- ஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு.
- equal
- நிகர்
- Equality
- நிகர்மை
- equation
- சமன்பாடு,சமன்பாடு
- equation
- சமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம்.
- equation
- நிகர்ப்பாடு
- equation
- சமன்பாடு
- error
- தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
- error
- வழு பிழை
- error
- பிழை
- Error Handler
- பிழை கையாளி
- error handling
- பிழை கையாள்கை
- error handling
- வழு கையாளல் பிழை கையாளல்
- error message
- பிழைசுட்டுச் செய்தி
- error message
- வழுச் செய்தி பிழைச் செய்தி
- error routine
- பிழை கையாள் நிரல்கூறு
- error routine
- வழுநடைமுறை பிழைத் துணைநிரல்
- event
- நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு.
- event
- நிகழ்வு
- event
- நிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler
- event
- நிகழ்ச்சி
- Event Driven Programming
- நிகழ்வு முடுக்க நிரலாக்கம்
- Event Handler
- நிகழ்வுக் கையாளி
- Event Handling
- நிகழ்வுக் கையாள்கை
- exception
- விதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு.
- exception
- விதிவிலக்கு
- explicit
- வெளிப்படை
- explicit
- தௌிவான, விளக்கமான, வெளிப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற.
- expression
- கோவை/ வெளிப்படுத்தல் தொடர்
- expression
- கோவை
- expression
- சொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல்.
- fetch instruction
- அறிவுறுத்தற் கொணர் கொணர் ஆணை
- fetch instruction
- கொணர் ஆணை
- field
- புலம்
- field
- புலம் புலம்சார் தேடல் based search
- field
- வயல், விளைநிலப்பரப்பு, வேலியால் சூழப்பட்ட மேய்ச்சல்நிலம், கனிப்பொருள் வளம்தரும் பரப்பு, போர்க்களம், போர் நடைபெறும் இடம், போர்க்காட்சியிடம், போர்நடவடிக்கை, செயற்களம், செயல் எல்லை, நடவடிக்கை எல்லை, ஆற்றல் எல்லை, செல்வாக்கெல்லை, மின்காந்த ஆற்றல்களம், சூழ்காட்சியெல்லை, சந்திப்பிடம், தொலைநோக்காடி நுண்ணோக்காடி காட்சிப்பரப்பெல்லை, விளையாட்டுக்களம், ஆடுபவர் நீங்கலான கள ஆட்டக்காரர் தொகுதி, ஆட்டக்களநிலை, வேட்டையில் கலந்து கொள்பவர் தொகுதி, கேடயமுகப்பு, கேடயப்பரப்பின்தொகுதி, படம்-நாணயம்-கொடி ஆகியவற்றின் பின்னணித்தளப் பரப்பு, அகல்வெளி, கடல்-வான்-பனிப்பாறை போன்றவற்றின் திருப்பி அனுப்பு, பந்தை எடுத்துக்கொண்டு மீண்டோடு, தடுக்கும் நிலையில் நில், பிடிக்கும் நிலையில் நில், கள ஆட்டக்காரராகச் செயலாற்று, களத்தில் இறக்கு, கள ஆட்டக்காரர் நீங்கலாகப் பிறர் பக்கமாகப் பந்தயம் வை.
- field
- வயல்
- Field Lock
- புலப் பூட்டு
- Finite Loop
- முடிவுறு மடக்கி
- floating point
- மிதப்புப் புள்ளி
- floating point
- மிதவைப் புள்ளி மிதவைப் புள்ளி
- Flow chart
- பாய்வுப் பட்ம்
- Flow chart
- பாய்வுப்படம்
- Flow Control
- பாய்வுக் கட்டுப்பாடு
- flush
- சமப்பொருத்து, இணங்கல்
- flush
- வழித்தெடு
- flush
- களுவித் தள்ளுதல் வழித்தெடு
- flush
- விசையொழுக்கு, கொட்டுநீர்விசை, பீற்றுவிசைத்தாரை, நீரோட்டத்திடீர்வேகம், அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை, விசைநீரலம்பல், திடீர்வளம், பொங்கு மாவளம், உணர்ச்சியின் திடீரெழுச்சி,. வெற்றி இறும்பூது, எக்களிப்பு, இறுமாப்பு, மலர்ச்சி, பொங்கு கிளர்ச்சி, புத்தூக்கம், காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி, பின் வளர்ச்சி, புல்லின் புதுவளர்ச்சி, மறுமலர்ச்சி, புதுவளர்ச்சி, புதுவளம், முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு, செம்மாப்பு, சிவந்த முகத்தோற்றம், முகமலர்ச்சி, சனிவப்பு, ஒளிப்பகட்டு, நிறப்பகட்டு, ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம், நீர்மலிந்த குட்டை, (பெ.) பொங்கி வழிகிற, வழிந்தோடுகிற, ஏராளமான, குறையாநிறைவளமுடைய, வற்றா ஊற்று வளமிக்க, செல்வ வளமுடைய, தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த, கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான, (வினை) விசையுடன் நீர் பீற்றியடி, வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு, விசையுடன் ஒழுகு, விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய், விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி, நீர்ப்பெருக்கு, வெள்ளக்காடாக்கு, புதுவளமூட்டு, புத்தரும்புவிடச் செய், ஊக்கு, உணர்ச்சியூட்டு, இறும்பூது எய்துவி, இறுமாப்பு ஊட்டு, முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு, முகஞ்சிவக்க வை, முகஞ்சிவப்பாகு, காற்று விசையால் வீசியடி, சரிசமமாக்கு, (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
- Foreign Key
- அயல் திறவி
- function
- (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
- function
- சார்பலன்
- function
- செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
- function
- செயல்கூறு
- function
- சார்பு
- function
- செயற்பாடு, சார்பலன்
- function
- வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
- Function Overloading
- செயல்கூறு பணிமிகுப்பு
- garbage collection
- குப்பை திரட்டல் நினைவகச் சேகரிப்பு
- garbage collection
- நினைவக விடுவிப்பு
- Hexa Decimal
- பதினறுமம்
- high level language
- உயர்நிலை மொழி
- high level language
- உயர்நிலை மொழி உயர்நிலை மொழி
- implicit
- தொக்கிய
- implicit
- பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
- implicit
- உட்கிடை
- Index Key
- சுட்டிகைத் திறவி
- indexing
- சுட்டுகையாக்கம்
- indexing
- அகரவரிசைப்படுதல்
- indexing
- சுட்டு இணைப்பு முறை சுட்டுவரிசையாக்கம்
- infinite loop
- முடிவிலா தடம் முடிவிலா மடக்கி
- infinite loop
- முடிவிலா மடக்கி
- inheritance
- மரபுரிமை அமைதல்,மரபுவழிபெறும் தன்மை
- inheritance
- மரபுரிமையாக அடைதல், பரம்பரை உடைமை, வழிவழிச் சொத்து.
- inheritance
- மரபுரிமம்
- input
- உட்பாடு
- input
- இடுகை
- input
- உள்ளீடு
- input
- உள்ளீடு உள்ளீடு
- instruction
- ஆணை
- instruction
- கற்பித்தல், அறிவுறுத்துதல், அறிவூட்டல், போதனை.
- instruction
- அறிவுறுத்தல் ஆணை
- instruction set
- ஆணைத் தொகுதி
- instruction set
- அறிவுறுத்தல் தொகுதி ஆணைக் கணம்
- interchange
- இடமாறல்
- interchange
- மாறுகொள்
- interchange
- இடைப்பரிமாற்றம், பண்டமாற்று, கொடுக்கல்வாங்கல், ஒற்றை மாற்றுமுறை, ஒன்றுவிட்டொன்றான முறை.
- interface
- பொதுமுகம்
- interpreter
- வரி மொழிமாற்றி
- interpreter
- ஆணைபெயர்ப்பி
- interpreter
- மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்த்துக்கூறுபவர், பொருள் விளக்குபவர்.
- interrupt
- இடைமறி குறுக்கீடு
- interrupt
- குறுக்கிட்டுத்தடு, திடீரெனக் குறுக்கிடு, திடுமெனத தொடர்பறு, தடுத்துமறி, இடைத்தடுததுப்பிரி, காட்சியை மறை, குறுக்கீடுசெய்.
- interrupt
- குறுக்கீடு
- iterate
- பல் செயலாற்றல் திரும்பச்செய்
- iterate
- திரும்பச்செய்
- iterate
- கூறியது கூறு, மீண்டும் மீண்டும் செய்.
- Iterative Statement
- திரும்பச்செய் கூற்று
- Jump Statement
- தாவல் கூற்று
- Language Independent Platform
- மொழிசாராப் பணித்தளம்
- Late Binding
- பிந்தைய பிணைப்பு
- Linked List
- தொடுப்புப் பட்டியல்
- literal
- நேர்ப் பொருள் மதிப்புரு
- literal
- மதிப்புரு
- literal
- அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான.
- low level language
- அடிநிலை மொழி
- low level language
- கீழ்நிலை மொழி அடிநிலை மொழி
- matrix
- அணி
- matrix
- அணிக்கோவை
- matrix
- தளம், அடிப்பொருள்
- matrix
- அமைவுரு அணி
- matrix
- கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
- method
- வழிமுறை
- method
- முறைமை, ஒழுங்கு, கருத்தமைவு, நிகழ்முறை, ஒழுங்குபட்ட வழக்கங்கள்.
- Middle Level Language
- இடைநிலை மொழி
- module
- அளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
- module
- மட்டு
- module
- கூறு கூறு
- module
- கூறுநிரல்
- Modulo Operator
- வகுமீதி செயற்குறி
- multithreading
- பல்புரியாக்கம்
- nested loop
- பின்னல் மடக்கி
- nested loop
- உள்ளமைத் தடம் பின்னல் மடக்கி
- Normal Form
- இயல்பு வடிவம்
- Normalization
- இயல்பாக்கம்
- null
- வெற்று வெற்று
- null
- குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து, (பெ.) செல்லும்படியாகாத, மதிப்பில்லாத, கட்டுப்படுத்தாத, பொருளற்ற, வேறு நிலையான, இல்லா நிலைப்பட்ட.
- null
- வெற்று
- Null Pointer
- வெற்றுச் சுட்டு
- null string
- வெற்றுச் சரம் வெற்றுச் சரம்
- null string
- வெற்றுச் சரம்
- numeric
- எண்குறியீடு, எண்சார், எண்வகை
- numeric
- எண்வகை
- object
- இலக்குப் பொருள் பொருள் நோக்கு மொழி oriented language
- object
- பொருள்
- object
- பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர், இலக்கானது, உரியது, உட்பட்டது, (இலக்) செயப்படுபொருள், வினைப்படு பெயர், முன்வைப்புச் சார்பெயர்.
- object oriented programming
- இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் பொருள் நோக்கு நிரலாக்கம்
- object oriented programming
- பொருள்நோக்கு நிரலாக்கம்
- object program
- இலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல்
- object program
- இலக்கு நிரல்
- octal
- எண்ம எண்மக் குறிமுறை
- octal
- எண்மம்
- operator
- செய்கருவி
- Operator Overloading
- செயற்குறி பணிமிகுப்பு
- Optimization
- உகப்பாக்கம்
- output
- வெளியீடு
- output
- வெளிப்பாடு
- output
- செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு.
- output
- வருவிளைவு வெளியீடு
- output
- உற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி
- overflow
- மிகைவழிவு
- overflow
- பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது.
- overflow
- வழிவு
- overflow
- வழிதல் வழிதல்
- parameter
- சாராமாறி
- parameter
- சாராமாறி
- parameter
- அளபுரு சாராமாறி அளபுரு
- parameter
- கட்டளவுகள், துணையலகு
- parameter
- முழுமைத் தொகுதியின் அளவை
- parameter
- அளபுரு
- parameter
- கூறளவு
- parameter
- (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு.
- Platform Independent Language
- பணித்தளம்சாரா மொழி
- pointer
- சுட்டு
- pointer
- காட்டி, குறிமுள்
- pointer
- சுட்டி சுட்டு
- pointer
- சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு.
- polymorphism
- பல்லுருவத்தோற்றம்
- primary key
- முதன்மைத் திறவி
- primary key
- முதல் சாவி முதன்மைத் திறவுப்புலம்
- priority
- முன்னுரிமை
- priority
- முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை.
- procedure
- செயன்முறை
- program
- நிரல்
- program
- செய்நிரல் நிரல்
- programming
- நிரலாக்கம்
- programming
- செய்நிரலாக்கம் நிரலாக்கம்
- property
- உடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு.
- property
- சொத்து
- property
- பண்பு
- purge
- அழித்தொழி
- purge
- துப்புரவாக்கல், மலக்கழிப்பு, கழிப்புக்குறைப்பு, படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல், (வினை.) பேதியாக்கு, குடலைச் சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, மாசகற்று, ஆன்மமலம் நீக்கு, உள்ளம் துப்புரவாக்கு, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி, குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி, குற்றமற்றவன் என்று எண்பி, (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு, அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு.
- purge
- நீக்கு/அழி நீக்கு
- query
- வினா,தடை,(வினை) வினவு,தடையெழுப்பு,விசாரி.
- query
- வினவல்
- query
- வினவல் வினவல்
- range
- வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி௯றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,.
- record
- பதிவு ஏடு
- record
- ஏடு
- record
- பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுச் சான்று
- record
- பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை.
- Record Lock
- ஏட்டுப் பூட்டு
- reference
- தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை.
- reference
- குறிப்பி
- Relational Database
- உறவுநிலைத் தரவுத்தளம்
- report
- பொதுமொழி, ஊர்ப்பேச்சு, வழ்ந்தி, பொதுமதிப்புரை, பொதுக்கருத்துப்போக்கு, அறிக்கை, கருத்து ஆய்வு முடிவு, குறிப்புரை, விவர அறிவிப்பு, விரிவுரை, அதிர்வொலி, வெடியோசை, (வினை) அறிவி, தெரிவி, அறிக்கை கொடு, விரித்துரை, விரங்கூறு, எடுத்துரை, கூறியவாறே எடுத்துக்கூறு, முறைப்படி செய்தி தெரிவி, முறைப்படி அறிக்கை செய், முறைப்படி வருகை தெரிவி, பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து, கருத்தறிவிப்புச் செய், பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு.
- report
- அறிக்கை
- report
- அறிக்கை அறிக்கை
- restore
- மீட்டமை
- restore
- மீள் நிலைப்படுத்தல் (v) மீட்டெடு
- Retrieve
- மீட்டளி
- routine
- நிரல்கூறு
- routine
- நடைமுறையொழுங்கு, மாறாக்கடைப்பிடி, (பெயரடை) நடைமுறையான, கடைப்பிடியான.
- routine
- வழமை/நடைமுறை நடைமுறை / நிரல்கூறு
- run time error
- இயக்க நேரப் பிழை
- run time error
- ஓட்ட நேர வழு இயக்க நேரப் பிழை
- single precision
- ஒற்றைத் துல்லியம்
- single precision
- ஒற்றை சரிநுட்பம், ஒற்றைத் துல்லியம்
- sort key
- வரிசையாக்கத் திறவி
- sort key
- வரிசைப்படுத்து விசை
- sorting
- வரிசையாக்கம்
- source code
- மூலக் குறியீடு
- source code
- ஆதாரமூல குறிமுறை/மூலக் குறிமுறை
- source code
- மூலக் குறிமுறை
- stack
- போர்
- stack
- அடுக்கு
- stack
- கடலிடைத்தூண்
- stack
- வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு.
- stack
- போர்ப் பட்டடை
- statement
- கூறுதல், பகர்தல், கட்டுரைத்தல், அறிவிப்பு, வாக்குமூலம், கூற்று, செய்தி, கூறப்பட்ட ஒன்று, விவர அறிவிப்புப் பெட்டி, விவரம், விவர வாசகம்.
- statement
- கூற்று
- Static Binding
- நிலைத்த பிணைப்பு
- stream
- ஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர்.
- stream
- (Stream OF BITS, DATA ETC.) தாரை
- stream
- தாரை
- stream
- நீர் ஓட்டம் தாரை
- string
- சரம்
- string
- கயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.
- string
- நாண்
- string
- சரம்/கயிறு
- subroutine
- துணை நடைமுறை துணைநிரல்கூறு
- subroutine
- சார் நிரல்கூறு
- synchronization
- ஒத்தியக்கம் ஒத்திசைவு
- synchronization
- ஒத்தியக்கம்
- synchronization
- ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு.
- synonym
- இணைப்பெயர்
- synonym
- மாற்றுப்பெயர்
- synonym
- ஒரு பொருள் பன்மொழி மாற்றுப்பெயர்
- synonym
- ஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல்.
- system analyst
- முறைமை பகுப்பாய்வாளர் முறைமைப் பகுப்பாய்வர்
- system analyst
- முறைமைப் பகுப்பாய்வு
- system design
- முறைமை வடிவமைப்பு
- system design
- முறைமை வடிவாக்கம்
- system development
- முறைமை உருவாக்கம்
- system development
- முறைமை மேம்பாடு
- table
- மேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
- table
- அட்டவணை
- table
- அட்டவணை/மேசை
- table
- பட்டியல், அட்டவணை
- test
- தேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை, மூசை, புட ஓடு, (வேதி) தேர்வுச்சான்று, (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள், தேர்வுமுறையாட்டம், அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம், (வினை) தேர்ந்தாய்வு செய், நோட்டமிட்டுத் தரம் காண், மாற்றுப் பார், மாற்றுத்தேர்ந்து பார், கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர், தேர்வுசெய்து பார், தேர்வுசெய்து எண்பி, கடுந்தேர்வுக் குள்ளாக்கு, கடுந்தேர்வாயமை, சோதனையாகச் செயற்படு, (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு, சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
- test run
- சோதனையோட்டம்
- test run
- சோதனை ஓட்டம்
- testing
- தேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற.
- testing
- சோதிப்பு
- testing
- சோதித்தல்
- thread
- புரி
- thread
- புரி, இழை
- thread
- நுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வெள்ளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து.
- translator
- பெயர்ப்பி
- translator
- மொழிபெயர்ப்பாளர்.
- translator
- மொழிபெயர்ப்பு நிரல்/பெயர்ப்பி / மொழிபெயர்ப்பி
- trigger
- விசைவி
- trigger
- விசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.
- trigger
- விசை வில்
- Unary Operator
- ஒருமச் செயற்குறி
- undelete
- மீட்டெடு
- undelete
- அல் நீக்கம் மீட்டெடு
- Unique Key
- தனியொரு திறவி
- update
- காலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
- update
- புதுப்பி
- update
- இற்றைப்படுத்தல்
- utility
- பயன்பாடு பயன்கூறு
- utility
- பயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.
- utility
- பயன்கூறு
- utility
- பயன்பாடு
- variable
- மாறி
- variable
- மாறி
- variable
- மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
- variable
- வேறுபடுபவை, மாறி