தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

U list of page : Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
utilityபயன்பாடு பயன்கூறு
Unique Keyதனியொரு திறவி
updateபுதுப்பி
undeleteமீட்டெடு
Unary Operatorஒருமச் செயற்குறி
utilityபயன்கூறு
utilityபயன்பாடு
undeleteஅல் நீக்கம் மீட்டெடு
updateஇற்றைப்படுத்தல்
updateகாலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
utilityபயனுடைமை, பயனோக்கம், பயனோக்கப்பண்பு, பயனுடைய செய்தி, (பெ.) பயனோக்கிய, பயனோக்கிச் செய்யப்பட்ட, பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட, நடைமுறைப் பயனுடைய.

Last Updated: .

Advertisement