தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

T list of page : Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
test runசோதனையோட்டம்
threadபுரி
threadபுரி, இழை
triggerவிசைவி
tableஅட்டவணை
translatorபெயர்ப்பி
tableஅட்டவணை/மேசை
translatorமொழிபெயர்ப்பு நிரல்/பெயர்ப்பி / மொழிபெயர்ப்பி
triggerவிசை வில்
testingசோதிப்பு
testingசோதித்தல்
test runசோதனை ஓட்டம்
tableபட்டியல், அட்டவணை
tableமேசை, மடக்குமேசைப் பாதி, ஆட்டமேசை, சூதாட்டமேசை, பட்டறைமேசை, இயந்திரப் பழுது வேலைப்பாட்டு மேசை, உணவுமேசை, விருந்துமேசை, விருந்துப் பந்தி, பந்தி உணவளவு, பந்தி வரிசைமுறை உணவு, பந்தி உணவுநயம், வதினர் குழு, குழுமம், குழுத்தொகுதி, சமதள நிலம், மேட்டுச் சமநிலம், கல்லறை மேடை, கல்வெட்டிற்கான பட்டிகைக்கல்., மணிக்கல்லின் பட்டைமுகப்பு, இரு சமதள மணியுறுப்பிழப்பு, அணிகுட்டை முகப்புவிளிம்பு, மரத்துண்டுச் சதுக்கம், கற்பாளம்,. தளஅடுக்கு, கபாலத் தளமட்டம், மணடையோட்டின் இருதளப் பரப்புக்களில் ஒன்று, சட்டப் பட்டிகை, சட்ட வழூப்பு, வழூப்புமுறை, தொகுதி, தொகுதி வரிசை, ஓவியச் சட்டப் பலகை, பலகைச்சட்ட ஓவியம், (க,க) தளக்கட்டடப்பகுதி, மணிவாசகம், மணிச்சுருக்க எழுத்துமூலம், எண் குறிப்புச் செய்திப் பட்டிகை, (கண) அளவைப்பட்டி, அளவை வரிசைப்பட்டி, பட்டியல், பாடத்திட்டத் தொகுதி, பாட அட்டவணை, அட்டவணை, விளக்க அட்டவணை, (பெயரடை) மேசைக்குரிய, உணவுமேடைக்கான, மேசைபோன்ற, உணவு வேளை சார்ந்த, (வினை) அட்டவணைப்படுத்து, சட்டமன்ற மேசை மேசை மீது வை, பண்டம் வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, பண்டம், வை, உடனடி பணங்கொடு, விவாதத்திற்கு வை, உணவுமேடை வாய்ப்புச் செய்துகொடு, கட்டைகளைப் பொருந்தும் படி தொகுத்திணைத்து வை, (கப்) பாய்களுக்கு ஓரமிட்டு வலிமைப்படுத்து, ஒதுக்கி வை.
testதேர்வாய்வு, சோதனை, நுண்தோய்வு நோட்டம், மாற்றுத் தேர்வுமுறை, தேர்வுக்கட்டளை, தேர்வு ஒப்பீட்டலகு, உரைகல், கட்டளைக்கருவி, கடுந்தேர்வுச்சூழல், கடுந்தேர்வுச் செய்தி, தகுதிச்சான்று, தகுதிச்சான்று, நுழைவுக்குதரிய அறிகுறிச் சான்று, சலிப்புவாலை, வெள்ளியீயம் பிரிக்கும் வெப்படுப்பு வகை, மூசை, புட ஓடு, (வேதி) தேர்வுச்சான்று, (வேதி) தேர்வுச்சான்றாம் பொருள், தேர்வுமுறையாட்டம், அனைத்து நாட்டு ஆட்டப்பந்தயத் தொடரில் ஓர் ஆட்டம், (வினை) தேர்ந்தாய்வு செய், நோட்டமிட்டுத் தரம் காண், மாற்றுப் பார், மாற்றுத்தேர்ந்து பார், கட்டளைப்படுத்தித் தேர்ந்துணர், தேர்வுசெய்து பார், தேர்வுசெய்து எண்பி, கடுந்தேர்வுக் குள்ளாக்கு, கடுந்தேர்வாயமை, சோதனையாகச் செயற்படு, (வேதி) தேர்வுச்சான்று முறை கையாளு, சான்று முறை கையாண்டு தேர்வறுதி செய்.
testingதேர்வாய்வு செய்தல் தேர்வாய்வுச் செயல், (பெயரடை) தேர்வாய்வு செய்கிற, தேர்வுக்குள்ளாக்குகிற, மிக வருத்தமுண்டுபண்ணுகிற.
threadநுல், மென்கம்பியிழை, சரடு, இழைமுறுக்கு, பொன்-வெள்ளிச்சரிகை இழை, மரையாணியின் திருகிழை, தையல் மூட்டுவாய் விளிம்பு, கனிப்பொருள் மெல்லுசியிழை, துணியின் நெய்விழை, இணைக்கும் நுண் இழை, நாரிழை, துய்யிழை, இழைபோன்ற பொருள், ஒகிய பிழம்புரு, கம்பியாய் இழுக்கப்பட்ட சிம்பு, தொடர்பற்ற தொங்கல் இழை, முடிக்காதுவிட்ட செய்தி, (வினை) நுலை இழை, இழையை ஊடுசெலுத்து, ஊசிவகையில் நுலை நுழைவி, உருமணிகளைச் சரட்டில் இழைத்துக் கோத்திடு, இழையில் இழைவி, சங்கிலியின் கண்ணிகளைக் கோத்திணை, இணைத்திடையே நெருக்கி வழியமைத்துக்கொண்டு செல், இழை அமைத்து இணை, இழைபொருத்து.
translatorமொழிபெயர்ப்பாளர்.
triggerவிசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.

Last Updated: .

Advertisement