தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
S list of page : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
subroutine | துணை நடைமுறை துணைநிரல்கூறு |
sort key | வரிசையாக்கத் திறவி |
source code | மூலக் குறியீடு |
synonym | இணைப்பெயர் |
sorting | வரிசையாக்கம் |
stack | போர் |
source code | ஆதாரமூல குறிமுறை/மூலக் குறிமுறை |
synonym | மாற்றுப்பெயர் |
stream | (Stream OF BITS, DATA ETC.) தாரை |
synchronization | ஒத்தியக்கம் ஒத்திசைவு |
source code | மூலக் குறிமுறை |
synonym | ஒரு பொருள் பன்மொழி மாற்றுப்பெயர் |
system analyst | முறைமை பகுப்பாய்வாளர் முறைமைப் பகுப்பாய்வர் |
single precision | ஒற்றைத் துல்லியம் |
system design | முறைமை வடிவமைப்பு |
string | சரம் |
stack | அடுக்கு |
Static Binding | நிலைத்த பிணைப்பு |
stack | கடலிடைத்தூண் |
statement | கூற்று |
sort key | வரிசைப்படுத்து விசை |
subroutine | சார் நிரல்கூறு |
system analyst | முறைமைப் பகுப்பாய்வு |
system design | முறைமை வடிவாக்கம் |
system development | முறைமை உருவாக்கம் |
stream | தாரை |
synchronization | ஒத்தியக்கம் |
system development | முறைமை மேம்பாடு |
string | நாண் |
single precision | ஒற்றை சரிநுட்பம், ஒற்றைத் துல்லியம் |
stream | நீர் ஓட்டம் தாரை |
string | சரம்/கயிறு |
stack | போர்ப் பட்டடை |
stack | வைக்கோற்போர், உலர்புல் போர், மோடார்ந்த கூலக்குவியல், தானியக் கதிர்க்கூம்பு, சுழல் துப்பாக்கிக் குவட்டடுக்கு, கழி அடுக்குக் குவியல், கூப்பு, 10க்ஷ் கன அடிக்கட்டை அளவு, புகைப்போக்கிகளின் கும்பு, கப்பல் அல்லது ஊர்திவகையில் புகைக்கூம்பு, ஸ்காத்லாந்து நாட்டு வழக்கிலும் ஆர்க்னித்தீவுகள் வழக்கிலும் கடற்கரையோரக் கொடும்பாறை, (வினை.) போராகக் குவி, கூம்பாக எழுப்பு, குவியலாகக் குவித்து வை, விமான தளத்தில் விமானக் கட்டளைவகையில் பல்வேறான மட்டங்களில் பறக்கும்படி கூறு. |
statement | கூறுதல், பகர்தல், கட்டுரைத்தல், அறிவிப்பு, வாக்குமூலம், கூற்று, செய்தி, கூறப்பட்ட ஒன்று, விவர அறிவிப்புப் பெட்டி, விவரம், விவர வாசகம். |
stream | ஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர். |
string | கயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு. |
synchronization | ஒரே கால நிகழ்வு, ஒரு கணத்தொகை நிகழ்வு, பல்நிகழ்வொருகாண இசைவு. |
synonym | ஒரு பொருட் பன்மொழி, இணைபொருட்சொல். |