தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
R list of page : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
record | பதிவு ஏடு |
record | ஏடு |
Relational Database | உறவுநிலைத் தரவுத்தளம் |
Record Lock | ஏட்டுப் பூட்டு |
report | அறிக்கை |
Retrieve | மீட்டளி |
restore | மீட்டமை |
record | பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுச் சான்று |
reference | குறிப்பி |
run time error | இயக்க நேரப் பிழை |
report | அறிக்கை அறிக்கை |
routine | நிரல்கூறு |
restore | மீள் நிலைப்படுத்தல் (v) மீட்டெடு |
routine | வழமை/நடைமுறை நடைமுறை / நிரல்கூறு |
run time error | ஓட்ட நேர வழு இயக்க நேரப் பிழை |
range | வரிசை, அவண, நி நேர்வரை, ஒழுங்கு, படி, அடுக்கு, தொகுதி, மலைகளின் தொடர்,. கிடப்பு, திசை நி அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சல் நிலம், சுற்றுப்புறம்,தொலைவெல்லை, பரப்பபெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெரல்லை, இயங்கெல்லை, செயல் எரல்லை, எட்டுந்தொலை, வீச்சு. ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, பரப்பெல்லை, அளவெல்லை, இயல்வெல்லை, நிகழ்வெல்லை, இயங்கெல்லை, செயல் எல்லை, எட்டுந்தொலை, வீச்சு, ஆற்றல் எல்லை, வேட்டின் தொலைவெல்லை, இலக்கின் தொலைவளவு, குறியிலக்குப் பரப்பெல்லை, ஏற்ற இறக்க எல்லை, வேறுபாட்டடெல்லை, (வினை) வரிசைப்படுத்து, அணியணியாக நி௯றுத்து, வரிசையுட்படுத்து, நிரல்பட வ நஒரு நிபட வகுத்தமை, குழுவினுட்படுத்து, வரிசைப்படு, ஒருநிலைப்படு, நிரல்படு, எல்லையிடைப்படுவி, எல்லையிடைப்படு, எல்லையிடையே வேறுபாடுறு, இடைப்பட இயங்கு எல்லையிடையே இயல்வு,ற, எல்லையுள் நிகழ்வு,று ஒப்புடையதாயமை, பொருந்து, சரியிடம் பெறு, அலைந்து திரி, உலாவித்திரி, பரந்து செல், பரவு, கெடுகச் செல், எங்கும் உலவுறு எங்கும் நிலவு, துப்பாக்கிக் குண்டு முதலியவற்றின் வகையயில் வீச்செல்லை உடையதாயிரு,. |
record | பதிவு, நிலைப்பதிவு, எழுத்துருப்பதிவு, பதிவுக்குறிப்பு, பதிவுக்குறிப்புத் தொகுதி, ஆவணம், பத்திரம், பதிவேடு, ஆயப்பதிவேடு, பதிவு மூலம், பதிவுச்சான்று, மூலச்சான்று, நிலைசச்சான்று. விவரத்தொகுதி, செயற்குறிப்புத் தொகுதி, நினைவுப்பதிவு, பதிலடையாளம், அளவு கருவிப் பதிவு, இசைப்பதிவு, இசைப்பதிவுக்கட்டு, செயலுக்கம், உச்ச எல்லை. |
reference | தொடர்பு, உறவு, பொருத்தம், குறிப்பீடு, குறிப்புரை, சுட்டுரை, சுட்டுக்குறிப்பு, சுட்டுக்குறியீடு, புரட்டரவு, தேவை நோக்கீடு, தேட்டத் தேர்வு, தகவல் தேட்டம், குறிப்புத்தேட்டம், தகவல் குறிப்புக் கோரிக்கை, துணையாதாரம், மேற்கோள், சான்றாதாரம், பிணை ஏற்பாதரவு, சான்றாதரவு, பரிந்துரைப்பு, மேவுவிப்பு, தகவலுக்கான ஒப்புவிப்பு, முடிவுக்கான ஒப்படைப்பு, பணியாணை உரிமையெல்லை, (வினை) புத்தகத்தில் மேற்கோள் சுட்டுங்குறிப்புக்களை இணை. |
report | பொதுமொழி, ஊர்ப்பேச்சு, வழ்ந்தி, பொதுமதிப்புரை, பொதுக்கருத்துப்போக்கு, அறிக்கை, கருத்து ஆய்வு முடிவு, குறிப்புரை, விவர அறிவிப்பு, விரிவுரை, அதிர்வொலி, வெடியோசை, (வினை) அறிவி, தெரிவி, அறிக்கை கொடு, விரித்துரை, விரங்கூறு, எடுத்துரை, கூறியவாறே எடுத்துக்கூறு, முறைப்படி செய்தி தெரிவி, முறைப்படி அறிக்கை செய், முறைப்படி வருகை தெரிவி, பணிமுறையில் மேலிடத்திற்குத் தெரியப்படுத்து, கருத்தறிவிப்புச் செய், பத்திரிகைக்குச் செய்தி அறிக்கையிடு. |
routine | நடைமுறையொழுங்கு, மாறாக்கடைப்பிடி, (பெயரடை) நடைமுறையான, கடைப்பிடியான. |