தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
P list of page : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
parameter | சாராமாறி |
parameter | சாராமாறி |
parameter | அளபுரு சாராமாறி அளபுரு |
primary key | முதன்மைத் திறவி |
parameter | கட்டளவுகள், துணையலகு |
procedure | செயன்முறை |
purge | அழித்தொழி |
programming | நிரலாக்கம் |
program | நிரல் |
program | செய்நிரல் நிரல் |
priority | முன்னுரிமை |
property | சொத்து |
pointer | சுட்டு |
programming | செய்நிரலாக்கம் நிரலாக்கம் |
parameter | முழுமைத் தொகுதியின் அளவை |
property | பண்பு |
parameter | அளபுரு |
pointer | காட்டி, குறிமுள் |
pointer | சுட்டி சுட்டு |
polymorphism | பல்லுருவத்தோற்றம் |
parameter | கூறளவு |
Platform Independent Language | பணித்தளம்சாரா மொழி |
purge | நீக்கு/அழி நீக்கு |
primary key | முதல் சாவி முதன்மைத் திறவுப்புலம் |
parameter | (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. |
pointer | சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு. |
priority | முந்துரிமை, முற்படும் உரிமை, விஞ்சிய மேம்பாடு, விஞ்சிய தன்மை. |
property | உடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு. |
purge | துப்புரவாக்கல், மலக்கழிப்பு, கழிப்புக்குறைப்பு, படை கட்சி மன்றங்களில் வேண்டாதவரை நீக்கிக் கழித்தல், (வினை.) பேதியாக்கு, குடலைச் சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, மாசகற்று, ஆன்மமலம் நீக்கு, உள்ளம் துப்புரவாக்கு, குற்றச்சாட்டிலிருந்து விடுதலை அளி, குற்றச்சாட்டுப் பற்றிய சந்தேகந் தௌிவி, குற்றமற்றவன் என்று எண்பி, (சட்.) பணிவேற்பினாலோ கழிவிரக்கத்தாலோ குற்றத்திலிருந்து கழுவாய் பெறு, அரசியல் கட்சியிலிருந்து விரும்பத்தகாதவரைக் கழித்தொதுக்கு. |