தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
O list of page : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
object | இலக்குப் பொருள் பொருள் நோக்கு மொழி oriented language |
object oriented programming | இலக்குப் பொருள் நோக்கு செய்நிரல் பொருள் நோக்கு நிரலாக்கம் |
object program | இலக்குப் பொருள் செய்நிரல் இலக்கு நிரல் |
octal | எண்ம எண்மக் குறிமுறை |
octal | எண்மம் |
operator | செய்கருவி |
overflow | மிகைவழிவு |
output | வெளியீடு |
object oriented programming | பொருள்நோக்கு நிரலாக்கம் |
output | வெளிப்பாடு |
Operator Overloading | செயற்குறி பணிமிகுப்பு |
object | பொருள் |
object program | இலக்கு நிரல் |
overflow | வழிவு |
Optimization | உகப்பாக்கம் |
output | வருவிளைவு வெளியீடு |
output | உற்பத்தி அளவு விளைவு,வெளியீடு, கொடு சக்தி |
overflow | வழிதல் வழிதல் |
object | பொருள், பருப்பொருள், காட்சிப்பொருள், ஒளிக் கருவியால் பார்க்கப்படும் பொருள், புறப்பொருள், புலனால் அறியப்படும்பொருள், நானெனும் தன்மைக்கப் புறம்பானது, கருத்துநோக்கம், செயல் இலக்கு, குறிக்கோள், நாடும்பொருள், இலக்கானவர், உரியவர், ஆட்பட்டவர், உட்பட்டவர், இலக்கானது, உரியது, உட்பட்டது, (இலக்) செயப்படுபொருள், வினைப்படு பெயர், முன்வைப்புச் சார்பெயர். |
output | செய்பொருள் ஆக்க அளவு, விளைவளவு, வேலையளவு. |
overflow | பொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது. |