தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

L list of page : Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
literalநேர்ப் பொருள் மதிப்புரு
low level languageஅடிநிலை மொழி
literalமதிப்புரு
low level languageகீழ்நிலை மொழி அடிநிலை மொழி
Linked Listதொடுப்புப் பட்டியல்
Late Bindingபிந்தைய பிணைப்பு
Language Independent Platformமொழிசாராப் பணித்தளம்
literalஅச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான.

Last Updated: .

Advertisement