தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
E list of page : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
expression | கோவை/ வெளிப்படுத்தல் தொடர் |
equation | சமன்பாடு,சமன்பாடு |
expression | கோவை |
Encaptulation | உறைபொதியாக்கம் |
Early Binding | முந்தைய பிணைப்பு |
event | நிகழ்வு |
Event Handling | நிகழ்வுக் கையாள்கை |
Event Handler | நிகழ்வுக் கையாளி |
Event Driven Programming | நிகழ்வு முடுக்க நிரலாக்கம் |
error message | பிழைசுட்டுச் செய்தி |
error routine | பிழை கையாள் நிரல்கூறு |
error handling | பிழை கையாள்கை |
Error Handler | பிழை கையாளி |
Equality | நிகர்மை |
equation | நிகர்ப்பாடு |
explicit | வெளிப்படை |
equal | நிகர் |
error | வழு பிழை |
error handling | வழு கையாளல் பிழை கையாளல் |
error message | வழுச் செய்தி பிழைச் செய்தி |
error routine | வழுநடைமுறை பிழைத் துணைநிரல் |
equation | சமன்பாடு |
exception | விதிவிலக்கு |
event | நிகழ்ச்சி நிகழ்வுக் கையாளி handler |
error | பிழை |
event | நிகழ்ச்சி |
equal | ஈடானவர், நிகரானவர், சமமானது, சன வயதினர், சமநிலையாளர், (பெ.) ஒப்பான, எண்ணிக்கையிலோ அளவிலோ நிலையிலோ மதிப்பிலோ படியிலோ ஒத்த, ஈடு செலுத்தவ்ல, வலிமையிலோ வீரத்திலோ திறத்திலோ சூழ்நிலைக்கு வேண்டிய தகுதியுடைய, ஒரு சீரான ஏற்றத்தாழ்வற்ற என்றும் எங்கும் ஒரே நிலையில் நடைபெறுகிறது, சாயாத, நடுநிலையுடைய, வீத அளவொத்த, நேர்மை வாய்ந்த, (வினை) சமமாயிரு. |
equation | சமமாக்கல், சமநிலை, இருபக்க மொப்பச் சரி நிலைப்படுத்தல், சரிஒப்புநிலை, சரியீடு, சிறு வழுக்களுக்குரிய எதிர்க்காப்பீடு செய்தல், ஒப்புக்காண்டல், ஒப்புப்படுத்தல், ஒப்புநிலைவாசகம். |
error | தவறு, பிழைபாடு, தவறு செய்தல், தவறான செயல், தவறான கருத்து, கருத்துப் பிழைபட்ட நிலை, நெறி பிறழ்ச்சி, மெய்ம்மையிலிருந்து விலகுதல், கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு. |
event | நிகழ்ச்சி, முக்கியமான நிகழ்ச்சி, பந்தயம் கட்டப்பட்ட நிகழ்ச்சி, விளைவு, பயன், ஊசல் நிலைக்கணிப்பில் கூடுநிலை மாற்று நடப்பு. |
exception | விதிவிலக்கு, விதிவிலக்கான பொருள், வழக்க மீறிய செய்தி, இயல்புமீறிய ஒன்று, தடை எதிர்ப்பு. |
explicit | தௌிவான, விளக்கமான, வெளிப்படையான, ஐயத்துக்கிடமற்ற, உய்த்துணரவைக்காத, விரிவாகச் சொல்லப்பட்ட, திட்டவட்டமான, மனம்விட்டுப் பேசுகிற, முழுதுறத் தெரிந்து செயற்படுகிற. |
expression | சொல்லுதல், தெரிவித்தல், சொல்லமைப்பு, சொல் உணர்ச்சி, முனைப்புப்பாங்கு, சொல்திறம், மொழிநடை, சொல், சொற்றொடர், தோற்றம், முகபாவம், தொனி, (இசை) உயிர்ப்பண்பு, பாட்டின் உணர்ச்சி வெளிப்படுமாறு பாடும் பாங்கு, (கண.) எண்ணுருக்கோவை, ஓர் அளவைத் தெரிவிக்கும் குறியீடுகளின் தொகுதி சாறெடுப்பு, அழுத்தித்தள்ளுதல். |