தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
D list of page 2 : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
digit | விரல் |
duplicate | இரட்டை இருமடி படியெடு |
Distributed Database | பகிர்ந்தமை தரவுத்தளம் |
duplicate | இரட்டிப்பு |
duplicate | இரட்டிப்பான |
decimal | பதின்மம் |
double precision | இரட்டைத் துல்லியம் |
Dynamic Binding | இயங்குநிலைப் பிணைப்பு |
Derived Class | தருவித்த இனக்குழு |
debug | தவறு நீக்கு வழு நீக்கு |
Decision Making Command | தீர்மானிப்புக் கட்டளை |
declaration statement | அறிவிப்புக் கூற்று |
declaration statement | அறிவிப்புக் கூற்று அறிவிப்புக் கூற்று |
debug | வழுநீக்கு |
default value | முன்னிருப்பு மதிப்பு |
default value | கொடா நிலை மதிப்பு முன்னிருப்பு மதிப்பு |
double precision | இரட்டை துல்லியம் இரட்டைத் துல்லியம் |
decimal | பதின்மம் பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான |
default value | உள்ளிருப்பு |
duplicate | இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு. |