தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
D list of page 1 : Database terms
Terms | Meaning / Definition |
---|---|
data compression | தரவு நெருக்கம் தரவு இறுக்கம் |
data conversion | தரவு வடிவ மாற்றம்/தரவுமாற்றுகை தரவு மாற்றம் |
data | தரவு |
database | தரவுத்தளம் |
Database Management System | தரவுத்தள மேலாண்மை முறைமை |
data integrity | தரவு ஒழுங்கமைப்பு தரவு ஒருங்கிணைவு |
Data Administeration | தரவு நிர்வாகம் |
data analysis | தரவுப் பகுப்பாய்வு |
data bank | தரவு வங்கி |
data mine | தரவுச் சுரங்கம் |
Data Consistency | தரவு ஒத்திணக்கம் |
data integrity | தரவு நம்பகம் |
data conversion | தரவு இனமாற்றம் |
data manipulation | தரவுக் கையாள்கை |
data processing | தரவுச் செயலாக்கம் |
data validation | தரவுத் தகுதிபார்ப்பு |
Data Verification | தரவுச் சரிபார்ப்பு |
data manipulation | தரவு கையாளல் தரவு கையாளல் |
data compression | தரவு அமுக்கம் |
data processing | தரவு முறைவழியாக்கம் தரவுச் செயலாக்கம் |
data protection | தரவுக் காப்பு |
data type | தரவினம் |
data mine | தகவல் சுரங்கம் |
data warehouse | தரவுக் கிடங்கு |
database | தரவுத் தளம் |
data type | தரவு வகை தரவு இனம் |
data validation | தரவு செல்லுபடியாக்கம் தரவு செல்லுபடியாக்கம் |
Data Abstraction | தரவு அருவம் |
Data Hiding | தரவு மறைப்பு |
data | விவரங்கள் |
data | தரவுகள் |
data analysis | தரவுப் பகுப்பாய்வு தரவுப் பகுப்பாய்வு |
data bank | தரவு வங்கி தரவு வங்கி |
data | தரப்பட்டவை, வாத ஆதாரக் கூறுகள், தெரிபொருட்கூறுகள். உய்த்துணர உதவும் மூலகாரணப் பகுதிகள், மெய்ச் செய்திகள், செய்திக் குறிப்புகள், |
data processing | விவர வகைப்பாடு, தகவல் தொகுப்பகம் |