தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்

A list of page : Database terms

தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
analystபகுப்பாய்வாளர்
analysisபகுப்பாய்வு
analysisபகுப்பு,பகுப்பாய்வு
analystபகுப்போன்
assembly languageசில்லு மொழி
argumentவாதம் தருமதிப்பு
alphanumericஎழுத்தெண்வகை
Arithmatic Operatorகணக்கீட்டுச் செயற்குறி
arrayவரிசை/அணி/கோவை
arrayஅணி
analysisபகுப்பு
assembly languageஒருங்குசேர்ப்பு மொழி சில்லு மொழி
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
arrayவரிசை
argumentசெயலுருபு
analystபகுப்பாய்வர்
alphanumericஎண்ணெழுத்து எழுத்தெண்
analysisபகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
analystமாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
argumentவாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
arrayவரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
attributeஇயற்பண்பு, இயல்புக்குணம், (இலக்.) அடைமொழி.

Last Updated: .

Advertisement