தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள் Database terms
தரவுத்தளம் தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Late Binding | பிந்தைய பிணைப்பு |
Dynamic Binding | இயங்குநிலைப் பிணைப்பு |
Static Binding | நிலைத்த பிணைப்பு |
Derived Class | தருவித்த இனக்குழு |
Event Handling | நிகழ்வுக் கையாள்கை |
Event Handler | நிகழ்வுக் கையாளி |
Event Driven Programming | நிகழ்வு முடுக்க நிரலாக்கம் |
Decision Making Command | தீர்மானிப்புக் கட்டளை |
Branching Statement | கிளைபிரி கூற்று |
Iterative Statement | திரும்பச்செய் கூற்று |
Jump Statement | தாவல் கூற்று |
Finite Loop | முடிவுறு மடக்கி |
Flow Control | பாய்வுக் கட்டுப்பாடு |
Bebug | வழுச்சேர்ப்பு |
Compilation Error | நிரல்பெயர்ப்புப் பிழை |
Error Handler | பிழை கையாளி |
Equality | நிகர்மை |
Language Independent Platform | மொழிசாராப் பணித்தளம் |
Platform Independent Language | பணித்தளம்சாரா மொழி |
Optimization | உகப்பாக்கம் |