கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

abort
முறித்தல்
abort
முறி
abort
கருசிதைவுறு தோல்வி கருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்; காலத்துக்கு முன் பிறந்த வீணான தோல்வியுற்ற பயனற்ற பயனற்ற முறையில் காய்விழு உரியகாலத்துக்கு முன் ஈனு.
access
அணுகும் நெறி நுழைவு வாயில் வழி தாக்குதல் அணுகுவதற்கு எளிதான அடைவதற்கு எளிதான எளிதில் அணுகத்தக்க தன்மை எளிதில் அணுகும் வகையில்.
access
பெறுவழி அணுக்கம்
access
அணுக்கம்
activation
இயக்கல்
activation
இயக்குவிப்பு
activation
செயற்படுத்துதல், தூண்டுதல்.
adapter
தகவி
adapter
இணக்கி
adapter
ஏற்பி தகவி
adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
alert
விழிப்பூட்டு
alert
இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய்.
analog
ஓரினப் பொருள்
animation
அசைவூட்டம்
animation
உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி.
Anti-virus
நச்செதிர்ப்பி
Application Softwate
பயன்பாட்டு மென்பொருள்
audio
கேட்பொலி
audio
செவிப்புலவுணர் கேட்பொலி
audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு, (பெ.) ஒலி சார்ந்த, ஒலிபரப்பைச் சார்ந்த.
backup
காப்புநகல்
backup
காப்பு
bandwidth
கற்றை அகலம்
bandwidth
கற்றையகன்மை
bandwidth
பட்டை அகலம்
Benchmark
திறன்மதிப்பீடு
Bio-informatics
உயிரித் தகவலியல்
Blue Ray Disk
நீலக்கதிர் வட்டு
boot
புதைமிதியடி அடிபுதையரணம் அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை சித்திர வகைக்கருவி நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம் (வினை) புதைமிதி போட்டுக்கொள் உதை வெளியில்தள்ளு வேலையினின்று விலக்கு துவக்குக
boot
தொடக்கு
boot
தொடங்குதல்/இயக்கு
Buffer Memmory
இடையக நினைவகம்
bus
(DATA) பாட்டை (தரவு)
bus
விசைக்கலம், உந்துவண்டி.
bus
பாட்டை
cache memory
பதுக்கு நினைவகம் இடைமாற்று நினைவகம்
cache memory
இடைமாற்று நினைவகம்
cache memory
இடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
Cash Card
பண அட்டை
chip
மரத்தின் துண்டு, துணுக்கு, கட்டையின் சுள்ளி, வரிச்சல், சிம்பு, சிராய், சில்லு, கல்லின் சிறுதுண்டு, காய்கறியின் சிறுநறுக்கு, பூழி, அரிதல், துண்டித்தல், பரப்பின் வடு, தழும்பு, பொன்காசு, பளன், (வி.) மரத்தைக் குறுக வெட்டு, கல்லை ஓரமாகக் கொத்து, சிறு கல்லாக உடை, கொத்திச் செதுக்கு, செதுக்கி உருவாக்கு, சீவு, அரி, வாய்ச்சியால் சீவியெடு, அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை, குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி, சீவப்பெறு.
chip
சில்லு
Color Monitor
வண்ணத் திரையகம்
Compact Disk (CD)
குறுவட்டு
computer
கணிப்பொறி / கணினி
computer
கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி.
computer
கணினி
computer
கணிப்பொறி, கணிணி; கணிப்பொறி, கணிணி
computing
கணிப்பணி
computing
கணிப்பு கணித்தல்
concept
கருத்துப்படிவம், பொதுக்கருத்து, ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து, கருதப்பட்ட ஒன்று.
concept
கருத்துரு
configuration
அமை வடிவம் உள்ளமைவு
configuration
தகவமைப்பு
configuration
நில உருவ அமைப்பு
configuration
கோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
configuration
உள்ளமைவு
cpu
மையச் செயலகம்
cpu
மைய முறைவழி அலகு-central processing unit மையச் செயலகம்
crash
தகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்கமிட்டு விழு, பேரொலியுடன் செலுத்து, இரைச்சலுடன் இயங்கு, துயர் முடிவெய்து, மோதி உடை, சென்று மோது, அழையாது திடீர் விருந்தினராக நுழை, விமான வகையில் விழுந்து சேதமுறு.
crash
செயல்முடக்கம்
crash
முறிவு முறிவு
credit card
கடன் அட்டை
credit card
கடனட்டை
Cross Platform
பல்பணித்தளம்
cursor
கருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.
cursor
காட்டி
cursor
நிலை காட்டி காட்டி
customize
தனிப்பயனாக்கு
defrag
நெருங்கமை
defrag
ஒருங்கமை
demodulation
கமகமழித்தல்
desktop computer
மேசைக் கணிப்பொறி
desktop computer
மேசைக் கணினி மேசைக் கணிப்பொறி
digital
இலக்க முறை
digital
துடிமம்
digital
விரலுக்குரிய
digital
விரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
directory
கோப்பகம்
directory
அடைவு கோப்பகம்/அடைவு
directory
உறை
disk drive
வட்டு இயக்ககம்
disk drive
வட்டு இயக்கி வட்டு இயக்ககம்
dot matrix printer
புள்ளியணி அச்சுப்பொறி
dot matrix printer
புள்ளி அமைவுரு அச்சுப்பொறி புள்ளி அச்சுப்பொறி
dot matrix printer
புள்ளி அச்சுப்பொறி
dvd
Digital Versatle Disc/Digital Video Disc- என்பதன் குறுக்கம் டிவிடி digital versatile disc
dvd
பல்திறன் வட்டு
Electro Magnetic Disk
மின்காந்த வட்டு
embed
சூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
embed
உட்பொதி
Embedded Chip
உட்பொதி சில்லு
embedded system
உட்பொதி முறைமை
embedded system
உட்பொதி முறைமை உட்பொதி முறைமை
emulation
போலாக்கம்
emulation
போன்மம் போலச்செய்தல்
emulation
முன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி.
emulation
போன்மம்
entity
உளதாந்தன்மை, உள்பொருள்.
entity
உருபொருள்
entity
உள்பொருள் உருபொருள்
expanded memory
விரிவாக்க நினைவகம்
expansion slot
விரிவு துளை விரிவாக்கச் செருகுவாய்
expansion slot
விரிவாக்கச் செருகுவாய்
extended memory
மீட்டிய நினைவு நீட்டிப்பு நினைவகம்
extended memory
நீட்டிப்பு நினைவகம்
External Storage
புறநிலைச் சேமிப்பு
feedback
பின்ஊட்டு நிலையறிதல்
feedback
பின்னூட்டம்
file
கோப்பு
file
அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக்கு, இலக்கியநடையைச் செப்பமாக்கு.
file
கோப்பு கோப்பு
File Extention
கோப்பு இனப்பெயர்
file management
கோப்பு மேலாண்மை
file management
கோப்பு முகாமை கோப்பு மேலாண்மை
File System
கோப்பு முறைமை
firmware
நிலைபொருள்
firmware
நிலைபொருள் நிலைபொருள்
Flash Memory
அதிவிரைவு நினைவகம்
Flat Monitor
தட்டைத் திரையகம்
floppy disk
நெகிழ்வட்டு
floppy disk
நெகிழ் வட்டு நெகிழ்வட்டு
folder
கோப்புறை
folder
உறை
folder
உறை உறை / கோப்புறை
font
எழுத்துரு
font
எழுத்துருவகை எழுத்துரு
free software
இலவச மென்பொருள் கட்டறு மென்பொருள்
free software
கட்டறு மென்பொருள்
freeware
இலவசப் பொருள் இலவச மென்பொருள்
freeware
இலவச மென்பொருள்
function key
பணிவிசை
function key
செயல் சாவி பணி விசை
function key
செயல்விசை
Global Positioning System
(G.P.S. SYSTEM) (உலக) இடங்காணலமைப்பு
Global Positioning System
உலக இடம் காட்டும் அமைப்பு
Global Positioning System
உலக இருப்பிட முறைமை
Glyph Encoding
சிற்பக் குறியாக்கம்
graphics
வரைகலை
graphics
வரைவியல் வரைகலை
graphics
எழுத்து வரைகலை
Handheld Computer
கையகக் கணிப்பொறி
hard disk
நிலைவட்டு
hard disk
வன் வட்டு நிலைவட்டு
hardware
வன்பொருள்
hardware
வன்பொருள் வன்பொருள்
icon
படவுரு சின்னம்
icon
சின்னம்
icon
உருவம், உருவச்சிலை, புனிதமாகக் கருதப்படும் தெய்வ வடிவம், புனிதச் செதுக்குவண்ண ஓவியம்.
Impact Print
தொட்டச்சு
Inkjet Printer
மைபீச்சு அச்சுப்பொறி
install
நிறுவு
internal storage
உள்ளமைத் தேக்ககம்/களஞ்சியம் அகநிலை சேமிப்பு
internal storage
அகநிலைச் சேமிப்பு
keyboard
விசைப்பலகை
keyboard
இசைக்கருவிகளில் ஆணிப்பட்டை.
keyboard
(COMPUTER, TYPEWRITER) விசைப்பலகை; (MUSIC) இசைப்பலகை
keyboard
சாவி பலகை விசைப் பலகையிலிருந்து totape system
Keyboard Driver
விசைப்பலகை இயக்கி
Keypad
விசைத்தளம்
laptop computer
மடிக் கணிப்பொறி
laptop computer
மடிமேல் கணினி மடிக் கணிப்பொறி
Laser Disk
லேசர் வட்டு
laser printer
லேசர் அச்சுப்பொறி
laser printer
ஒளியச்சுப்பொறி
laser printer
லேசர் அச்சுப்பொறி லேசர் அச்சுப்பொறி
LCD Monitor
நீர்மப் படிகத் திரையகம்
magnetic disk
காந்த வட்டு
magnetic disk
காந்த வட்டு காந்த வட்டு
magnetic tape
காந்த நாடா
magnetic tape
காந்த நாடா காந்த நாடா
main memory
முதன்மை நினைவகம்
main memory
முதன்மை நினைவகம் முதன்மை நினைவகம்
Mainframe Computer
பெருமுகக் கணிப்பொறி
Malware
தீங்குநிரல்
memory
(POWER) நினைவாற்றல்
memory
நினைவகம்
memory
நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ்.
memory
நினைவகம் நினைவக மேலாண்மை நிரல் management program
Memory Card
நினைவக அட்டை
memory management
நினைவக முகாமை நினைவக மேலாண்மை
memory management
நினைவக மேலாண்மை
Memory Stick
நினைவகக் குச்சி
mini computer
குறுமுகக் கணிப்பொறி
mini computer
சிறு கணினி சிறு கணிப்பொறி
Mocroprocessor
நுண்செயலி
modem
இணக்கி
modem
Modulation DE Modulation-என்பதன் குறுக்கம்: மோடெம் மோடம்
modulation
(இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு.
modulation
குறிப்பேற்று பண்பேற்றம்
modulation
பண்பேற்றம்
monitor
திரையகம்
monitor
தெரிவிப்பி திரையகம்/ கண்காணி
monitor
இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
morphing
உருபவாக்கம் உருமாற்றம்
morphing
உருமாற்றம்
Motherboard
தாய்ப்பலகை
mouse
சுட்டி
mouse
சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று.
mouse
சுட்டி சுட்டி
multimedia
பல்லுடகம்
multimedia
பல்லூடகம்
multimedia
பன்னூடகம்
multimedia
பல் ஊடகம் பல்லூடகம்
multitasking
பல்பணியாக்கம்
multitasking
பல்பணிகச் செய்பணி பல்பணியாக்கம்
Multiuser Environment
பல்பயனர் பணிச்சூழல்
Multiuser System
பல்பயனர் முறைமை
Non-impact Print
தொடாஅச்சு
notebook computer
ஏட்டுக் கணிப்பொறி
notebook computer
ஏட்டுக் கணினி கையேட்டுக் கணிப்பொறி
Open Source Software
வெளிப்படை மூலநிரல் மென்பொருள்
operating system
இயக்க முறைமை
operating system
பணிசெயல் முறைமை இயக்க முறைமை
optical disk
ஒளி வட்டு
optical disk
ஒளியியல் வட்டு ஒளிவ வட்டு
Outsourcing
அயலாக்கம்
Pen Drive
பேனாச் சேமிப்பகம்
Peripheral Management
புறச்சாதன மேலாண்மை
personal computer
சொந்தக் கணிப்பொறி
personal computer
தனியாள் கணினி சொந்தக் கணிப்பொறி
piracy
களவு களவு நகல்
piracy
களவுநகலாக்கம்
piracy
கடற்கொள்ளை, கொள்ளைக்குற்றம், உரிமைமீறிய வெளியீட்டுச் செயல்.
pixel
படமூலம் படப்புள்ளி
pixel
படப்புள்ளி
platform
பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
platform
பணித்தளம்
platform
மேடை
platform
மேடை பனித்தளம் சார்ந்த dependent
platform
மேடை
plotter
வரைவி
plotter
வரைவி வரைவி
Pop-up Menu
மேல்விரி பட்டி
Pop-up Window
மேல்விரி சாளரம்
port
துறை
port
துறைமுகம், துறைமுகப்பட்டினம், துறைமுகமுள்ள இடம், சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
port
துறைமுகப்பட்டினம்
port
துறை துறை
port
துறைப்பட்டினம்
portable computer
கையடக்கக் கணிப்பொறி
portable computer
கொண்டுசெல்/தூக்கத்தக்க கணினி கையாளத்தகு கணிப்பொறி
printer
அச்சுப்பொறி அச்சுப்பொறி
printer
அச்சுப்பொறி
printer
அச்சடிப்பவர், அச்சுத்தொழில் முதல்வர், அச்சக உரிமையளர், அச்சடிக்கும இயந்திரம்.
privacy
தனிமை, தனிமறைவு, மறைசெய்தி, இரகசியம், அந்தரங்கத்தன்மை, தனிமறைவிடம், ஒதுங்கிய தன்மை, தனி ஒதுக்கிடம், தொலை ஒதுக்கிடம், வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை, பொதுவிளம்பரம் நாடாநிலை.
privacy
மறைபொதுக்கம்
project
திட்டம்
project
திட்டப்பணி
project
திட்டம், செயல்முறை ஏற்பாடு.
project
திட்டம்
prompt
நினைவுத் தூண்டி தூண்டி
prompt
தூண்டி
prompt
பத்திரத்தவணை எல்லை, நினைப்பூட்டுதல், தூண்டுதற் குறிப்பு, நினைவு தூண்டுஞ்சொல், (பெ.) வரிந்தொருங்கிய, எப்போதும் செயலாயத்தமான, காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற, விரைசுருக்காகச் செய்யப்பட்ட, உடனடியான, வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான, (வினை.) தூண்டு, இயக்கு, நினைவுபடுத்து, நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு, எடுத்துக்கொடு, உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய், (வினையடை.) தாமதமின்றி, காலந்தாழ்த்தாமல், உடனுக்குடன்.
Ram
தாங்கி
Ram
அழியா நினைவகம்
Ram
நகர்தண்டு
Ram
(வான்) மேடராசி, தகர்மனை.
Ram
தற்காலிக நினைவகம்
Real Time System
நிகழ்நேரக் கணிப்பொறி
Reinstall
மறுநிறுவு
rom
நாடோடிக்குழுவினர்.
rom
நிலையா நினைவகம்
rom
Read Only Memory- என்பதன் குறுக்கம்: வாசிப்பு மட்டும் நினைவகம் ரோம் படிப்பு நினைவகம் read only memory
Root Directory
மூலக் கோப்பகம்
scanner
வருடி/நிலை கொணரி வருடி
scanner
வருடி
Shortcut
குறுவழி
signal
சுட்டுக்குறி, சமிக்கை, பொதுஅறிவிப்பு அடையாளம், முன் அறிகுறி, முன் அறிவிப்புச் சுட்டு, சாடைக்குறிப்பு, மறைகுறிச் சைகை, அடையாளச் செய்தி அறிவிப்பு, தொலை விளக்கக்குறி, தொலைக்காட்சிக் குறி, (பெ.) குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பு வாய்ந்த, வாய்ப்பான, தகவுடைய, மிகச் சரியானதாகக் கொள்ளத்தக்க, முனைப்பாகத் தெரிகிற, தொலைவிளக்கமான, எடுத்துக்காட்டாயுள்ள, முன்மாதிரியான, (வினை.) குறித்துக்காட்டு, சைகைகாட்டு, சாடையால் தெரிவி, சுட்டுக்குறி காட்டு, அடையாள அறிவிப்புச் செய்தி அனுப்பு, சுட்டுக்குறி மூலம் ஏவு.
signal
குறிகை
simulation
பாவனை
simulation
பாவிப்பு, பாசாங்கு, போலிநடிப்பு, போலி செய்தல், உருப்போலி, செயற்போலி, உணர்ச்சிப்போலி.
simulation
பாவிப்பு
simulation
பாவனை கொத்துச்செய்தி
simulator
பாவிப்பி
simulator
பாவனைகாட்டி, பாவிப்பி
smart card
சூட்டிகை அட்டை
socket
துளை/கொள்குழி/பொருத்துவாய்
socket
குடைகுழி (தாங்குகுழி)
socket
பொறுந்துவாய்
socket
பொருத்துவாய்
socket
குதை குழி, குழைச்சுகுழிப் பொருத்தில் குழைச்சேற்றும் குழிவு, விழிப்பள்ளம், எலும்புப் பொருத்துக் குழி, பல்லடிக் குழி, மெழுகுதிரிக் குழல், குழிப்பந்தாட்டமட்டையின் கோலடி அடி, (வினை.) குழிப்பொருத்தில் வை, தக்க குழிப்பொருத்து அமைவி, குதைகுழியில் வைத்துப் பொருத்து, குழிப்பந்தாட்ட மட்டையின் கோலடியாலடி.
software
மென்பொருள்
software
மென்பொருள்
space
இடைவெளி
space
இடவெளி
space
இடைவெளி, நிரப்பிடம், வெளியிடம், அம்பரம், சேணிடம், விண்வெளி, அகலுள், இடப்பரப்பு, இடஎல்லை, இடைத்தொலைவு, கால அளவு, கால இடையீடு, (அச்சு.) எழுத்திடைவெளி, தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு, (வினை.) இடத்தமை, இட ஒழுங்கமைவி, இடைவெளியிட்டமை, இடைவெளியிடு, இடைவெளிவிட்டமை, அகலிடையீடுவிட்டமைவி.
specification
தனிக்குறிப்பீடு, தனித்தனி விவரக்குறிப்பீடு, விளக்கவிவரம், தனி ஒதுக்கீடு, இனக்குறிப்பபொதுக்கீடு, காப்புரிமை மனுவின் பொருள் ஆக்க விவரக்குறிப்பு, (சட்.) தனி உரிமையாகக் கருதப்படும் பொருளின் கூட்டாக்கமுறை.
specification
விவரக் குறிப்பு/வரன்முறை
specification
வரையறுப்பு
specification
தேவைக் குறிப்புகள், சிறப்புத் தேவைகள்
specification
விபரக்கூற்று,விவரக்கூற்று
Spyware
உளவுநிரல்
standard
செப்பேட்டு நியமம்
standard
செந்தரம்
standard
செந்தரம்/தரவரையறை/இயல்பான
standard
தரப்பாடு
standard
செந்தரம்
standard
தரம், திட்ட(ம்)
standard
பதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.
standardize
வரையளவுப்படுத்து, தர அளவுப்படுத்து.
standardize
தரப்படுத்து
status bar
நிலைமைப் பட்டை
status bar
நிலைமப்பட்டை
stream
ஓடை, சிற்றாறு, ஆறு, வெள்ளம், ஆற்றோட்டம், வெள்ளப்பாய்வு, நீரொழுக்கு, நீர்த்தாரை, கடல் நீரோட்டம், நீர்ம ஒழுக்கு, காற்றொழுக்கு, பாய்வளி, பொருள்களின் பாய்விசை ஒழுக்கு, பொதுக்போக்கு, செலவு, தொடர்இயக்கம், மக்கட் புடைபெயர்ச்சி, பாய்ந்து செல்லுந் திரள், (வினை.) ஒழுகு, பாய், பாய்ந்தோடு, நீரோடைவகையில் ஒழுகிச் செல், பாய்ந்து செல், ஒழுகிச்சென்று விழு, பாய்ந்துசென்று கல, நீரோடு செல், மிதந்து செல், மிதந்தோடு, மிதந்து பரவு, நீரோடைபோல் பாய்வுறு, காற்றில் மிதந்துசெல், காற்றில் பற, காற்றில் அலையாடு, தொங்கலாகக்காற்றில் வீசிப் பற, அரிப்பிடு, கனிப்பொருளுக்காகக் கலவை மண்அலம்பு, கதிர்கள் வகையில் பரவிச்செல், குருதிவகையில் பீறிட்டுப் பாய், குருதிவகையின் கசிந்தோடப்பெறு, கண்ணீர்வகையில் வழந்தோடப்பெறு, மழைநீர் வகையில் ஒழுகியோடப் பெறு, நீண்டுசெல், நீண்டிரு, தொடர்புறு, தோன்றிப் படர்.
stream
(Stream OF BITS, DATA ETC.) தாரை
stream
தாரை
stream
நீர் ஓட்டம் தாரை
Sub-directory
உட்கோப்பகம்
Sub-folder
உட்கோப்புறை
super computer
மீத்திறன் கணிப்பொறி
super computer
மீக் கணினி மீத்திறன் கணிப்பொறி
Tablet PC
பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை
Tape Catridge
நாடாப் பேழை
tape drive
நாடா இயக்ககம்
tape drive
நாடா இயக்கி நாடா இயக்ககம்
tape reader
நாடாப் படிப்பி
tape reader
நாடா வாசிப்பி
Task Bar
பணிப் பட்டை
telemedicine
தொலைமருத்துவம்
telemedicine
தொலை மருத்துவம்
text
பாடம் உரை
text
உரை
text
முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு.
touch screen
தொடுதிரை
touch screen
தொடு திரை
Touchpad
தொடுதளம்
track ball
கோளச் சுட்டி
track ball
தடப் பந்து கோளச்சுட்டி
troubleshooting
பழுதுகண்டு நீக்கல்
troubleshooting
தவறு கண்டு திருத்துதல் பிழைகாணல்
video
ஒளித்தோற்றம்
video
நிகழ்படம்
video
ஒளிதோற்றம்
video
அமெரிக்க வழக்கில் தொலைக்காட்சி, (பெ.) தொலைக்காட்சி போன்ற மீ அதிர்வுடைய.
Viral Infection
நச்சுநிரல் தொற்று
Virtual Disk
மெய்நிகர் வட்டு
virtual memory
மெய்நிகர் நினைவகம்
virus
நோய் நச்சுக்கோளாறு, தொற்று நச்சுத்தன்மை, ஒழுக்கக் கேடு, நச்சுப் பகைமை.
virus
நச்சுநிரல்
virus
நச்சுரி,வைரஸ், நச்சுயிரி
Write-protect
எழுது-தடுப்பு
Zoom-in
அண்மைக் காட்சி
Zoom-out
தொலைவுக் காட்சி
Advertisement