கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms
கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
T list of page : Computer terms
Terms | Meaning / Definition |
---|---|
text | பாடம் உரை |
Tablet PC | பலகைக் கணிப்பொறி / கணிப்பலகை |
touch screen | தொடுதிரை |
Touchpad | தொடுதளம் |
track ball | கோளச் சுட்டி |
tape drive | நாடா இயக்ககம் |
Tape Catridge | நாடாப் பேழை |
tape reader | நாடாப் படிப்பி |
text | உரை |
touch screen | தொடு திரை |
track ball | தடப் பந்து கோளச்சுட்டி |
Task Bar | பணிப் பட்டை |
telemedicine | தொலைமருத்துவம் |
troubleshooting | பழுதுகண்டு நீக்கல் |
tape drive | நாடா இயக்கி நாடா இயக்ககம் |
troubleshooting | தவறு கண்டு திருத்துதல் பிழைகாணல் |
tape reader | நாடா வாசிப்பி |
telemedicine | தொலை மருத்துவம் |
text | முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு. |