கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms
கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
M list of page 1 : Computer terms
Terms | Meaning / Definition |
---|---|
mini computer | குறுமுகக் கணிப்பொறி |
Mainframe Computer | பெருமுகக் கணிப்பொறி |
memory management | நினைவக முகாமை நினைவக மேலாண்மை |
multitasking | பல்பணியாக்கம் |
monitor | திரையகம் |
mouse | சுட்டி |
memory | (POWER) நினைவாற்றல் |
magnetic disk | காந்த வட்டு |
magnetic tape | காந்த நாடா |
Mocroprocessor | நுண்செயலி |
memory | நினைவகம் |
main memory | முதன்மை நினைவகம் |
Memory Card | நினைவக அட்டை |
Memory Stick | நினைவகக் குச்சி |
Motherboard | தாய்ப்பலகை |
modem | இணக்கி |
memory management | நினைவக மேலாண்மை |
mini computer | சிறு கணினி சிறு கணிப்பொறி |
Malware | தீங்குநிரல் |
multimedia | பல்லூடகம் |
modem | Modulation DE Modulation-என்பதன் குறுக்கம்: மோடெம் மோடம் |
modulation | குறிப்பேற்று பண்பேற்றம் |
modulation | பண்பேற்றம் |
monitor | தெரிவிப்பி திரையகம்/ கண்காணி |
morphing | உருபவாக்கம் உருமாற்றம் |
mouse | சுட்டி சுட்டி |
morphing | உருமாற்றம் |
Multiuser Environment | பல்பயனர் பணிச்சூழல் |
multimedia | பன்னூடகம் |
multimedia | பல் ஊடகம் பல்லூடகம் |
magnetic disk | காந்த வட்டு காந்த வட்டு |
magnetic tape | காந்த நாடா காந்த நாடா |
multitasking | பல்பணிகச் செய்பணி பல்பணியாக்கம் |
main memory | முதன்மை நினைவகம் முதன்மை நினைவகம் |
memory | நினைவகம் நினைவக மேலாண்மை நிரல் management program |
memory | நினைவுத் திறம், நினைவாற்றல், நினைவாற்றல் எல்லை, நினைவாற்றல் கால எல்லை, மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல், இசை எச்சம், புகழ். |
modulation | (இசை) தான நிலை, வலிவும் மெலிவும் சமனும் என்று சொல்லப்படும் இசைக்கூறுபாடு, வானொலி அலையகல அதிர்வு மாற்றமைப்பு. |
monitor | இடித்தெச்சரிப்புரை கூறுபவர், சட்டாம்பிள்ளை, பல்லி வகை, பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை, வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர், அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு, (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி. |
mouse | சுண்டெலி, எளிதில் அச்ங்கொள்பவர், நாணிக்கோணுபவர், ஒதுங்குகிறவர், பசுங்குகிறவர், உரளை முதலியவற்றின் மீதுள்ள சுற்றுக் கயிறும் பளுவும், (வினை) சுண்டெலி வேட்டையாடு, சுண்டெலி பிடி, சுறுசுறுப்பாகத்தேடு, தேடித்திரி, நாடித்திரி, (கப்) பின்னற் கயிற்றினால் வரிந்து சுற்று. |
multimedia | பல்லுடகம் |