கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms
கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
F list of page : Computer terms
Terms | Meaning / Definition |
---|---|
firmware | நிலைபொருள் |
free software | இலவச மென்பொருள் கட்டறு மென்பொருள் |
freeware | இலவசப் பொருள் இலவச மென்பொருள் |
Flat Monitor | தட்டைத் திரையகம் |
function key | பணிவிசை |
function key | செயல் சாவி பணி விசை |
Flash Memory | அதிவிரைவு நினைவகம் |
file management | கோப்பு மேலாண்மை |
file | கோப்பு |
File Extention | கோப்பு இனப்பெயர் |
File System | கோப்பு முறைமை |
feedback | பின்ஊட்டு நிலையறிதல் |
folder | கோப்புறை |
file | கோப்பு கோப்பு |
file management | கோப்பு முகாமை கோப்பு மேலாண்மை |
feedback | பின்னூட்டம் |
free software | கட்டறு மென்பொருள் |
freeware | இலவச மென்பொருள் |
firmware | நிலைபொருள் நிலைபொருள் |
floppy disk | நெகிழ் வட்டு நெகிழ்வட்டு |
folder | உறை உறை / கோப்புறை |
font | எழுத்துருவகை எழுத்துரு |
file | அரம், அராவுவதற்குரிய எஃகுக்கருவி, பளபளப்பாக்கும் வகைமுறை, செப்பமிக்க இலக்கிய அமைக்கும் வழிமுறை, ஆழ்ந்த சூழ்ச்சித்திறமுள்ளவர், ஏமாற்றுபவர், ஏய்ப்பவர், ஆள், திருட்டுப்போர்வழி, (வினை) அராவு, அராவி மழமழப்பாக்கு, சமப்படுத்து, தேய்த்துக்குறை, அராவிக்குறுக்கு, இலக்கியநடையைச் செப்பமாக்கு. |
floppy disk | நெகிழ்வட்டு |
folder | உறை |
font | எழுத்துரு |
function key | செயல்விசை |