கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

E list of page : Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
expansion slotவிரிவு துளை விரிவாக்கச் செருகுவாய்
extended memoryமீட்டிய நினைவு நீட்டிப்பு நினைவகம்
Electro Magnetic Diskமின்காந்த வட்டு
extended memoryநீட்டிப்பு நினைவகம்
expansion slotவிரிவாக்கச் செருகுவாய்
embedஉட்பொதி
Embedded Chipஉட்பொதி சில்லு
embedded systemஉட்பொதி முறைமை
emulationபோலாக்கம்
entityஉருபொருள்
embedded systemஉட்பொதி முறைமை உட்பொதி முறைமை
External Storageபுறநிலைச் சேமிப்பு
emulationபோன்மம் போலச்செய்தல்
entityஉள்பொருள் உருபொருள்
emulationபோன்மம்
expanded memoryவிரிவாக்க நினைவகம்
embedசூழ்ந்தணைத்துக்கொள், பதித்துவை, கிடத்து.
emulationமுன்மாதிரியாகக் கொள்ளுதல், போட்டி.
entityஉளதாந்தன்மை, உள்பொருள்.

Last Updated: .

Advertisement