கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

D list of page : Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
desktop computerமேசைக் கணிப்பொறி
dot matrix printerபுள்ளியணி அச்சுப்பொறி
dvdDigital Versatle Disc/Digital Video Disc- என்பதன் குறுக்கம் டிவிடி digital versatile disc
dvdபல்திறன் வட்டு
disk driveவட்டு இயக்ககம்
digitalஇலக்க முறை
directoryகோப்பகம்
digitalதுடிமம்
directoryஅடைவு கோப்பகம்/அடைவு
defragநெருங்கமை
disk driveவட்டு இயக்கி வட்டு இயக்ககம்
defragஒருங்கமை
digitalவிரலுக்குரிய
demodulationகமகமழித்தல்
dot matrix printerபுள்ளி அமைவுரு அச்சுப்பொறி புள்ளி அச்சுப்பொறி
desktop computerமேசைக் கணினி மேசைக் கணிப்பொறி
digitalவிரல், இசைக்கருவி வகையின் முறுக்காணி, (பெயரடை) விரல் சார்ந்த.
directoryஉறை
dot matrix printerபுள்ளி அச்சுப்பொறி

Last Updated: .

Advertisement