கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

C list of page : Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
configurationஅமை வடிவம் உள்ளமைவு
computerகணிப்பொறி / கணினி
cache memoryபதுக்கு நினைவகம் இடைமாற்று நினைவகம்
cpuமையச் செயலகம்
Color Monitorவண்ணத் திரையகம்
Compact Disk (CD)குறுவட்டு
cache memoryஇடைமாற்று நினைவகம்
customizeதனிப்பயனாக்கு
crashசெயல்முடக்கம்
Cross Platformபல்பணித்தளம்
cursorகாட்டி
configurationதகவமைப்பு
credit cardகடன் அட்டை
cpuமைய முறைவழி அலகு-central processing unit மையச் செயலகம்
Cash Cardபண அட்டை
conceptகருத்துரு
computingகணிப்பணி
cache memoryஇடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம்
crashமுறிவு முறிவு
computerகணினி
configurationநில உருவ அமைப்பு
computerகணிப்பொறி, கணிணி; கணிப்பொறி, கணிணி
configurationஉள்ளமைவு
chipசில்லு
cursorநிலை காட்டி காட்டி
credit cardகடனட்டை
computingகணிப்பு கணித்தல்
chipமரத்தின் துண்டு, துணுக்கு, கட்டையின் சுள்ளி, வரிச்சல், சிம்பு, சிராய், சில்லு, கல்லின் சிறுதுண்டு, காய்கறியின் சிறுநறுக்கு, பூழி, அரிதல், துண்டித்தல், பரப்பின் வடு, தழும்பு, பொன்காசு, பளன், (வி.) மரத்தைக் குறுக வெட்டு, கல்லை ஓரமாகக் கொத்து, சிறு கல்லாக உடை, கொத்திச் செதுக்கு, செதுக்கி உருவாக்கு, சீவு, அரி, வாய்ச்சியால் சீவியெடு, அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை, குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி, சீவப்பெறு.
computerகணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி.
conceptகருத்துப்படிவம், பொதுக்கருத்து, ஓரினப் பொருளைச் சுட்டும் கருத்து, கருதப்பட்ட ஒன்று.
configurationகோலம், வடிவமைதி, ஒழுங்கமைதி, புறவடிவமைதி, வெளித்தோற்றம், உருவரை, (வான்.) கோள்நிலை அமைதி, (வேதி.) அணுத்திரள் அணு அமைதி.
crashதகர்வொலி, முறிவோசை, மோதல் ஒலி, இடி முழக்கம், திடீர் இசை எழுச்சி, மோதல் அதிர்ச்சி, திடீர்த் தகர்வு, முறிவு, வாணிக நிலைய நொடிப்பு, அழிவு, வீழ்ச்சி, வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு, (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ், விழுந்து நொறுங்கு, இடிமுழக்கமிடு, இடிமுழக்கமிட்டு விழு, பேரொலியுடன் செலுத்து, இரைச்சலுடன் இயங்கு, துயர் முடிவெய்து, மோதி உடை, சென்று மோது, அழையாது திடீர் விருந்தினராக நுழை, விமான வகையில் விழுந்து சேதமுறு.
cursorகருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.

Last Updated: .

Advertisement