கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்

B list of page : Computer terms

கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
TermsMeaning / Definition
bandwidthகற்றை அகலம்
Blue Ray Diskநீலக்கதிர் வட்டு
Buffer Memmoryஇடையக நினைவகம்
backupகாப்புநகல்
bandwidthகற்றையகன்மை
Benchmarkதிறன்மதிப்பீடு
Bio-informaticsஉயிரித் தகவலியல்
bootதொடக்கு
bandwidthபட்டை அகலம்
bus(DATA) பாட்டை (தரவு)
bootதொடங்குதல்/இயக்கு
busபாட்டை
backupகாப்பு
bootபுதைமிதியடி அடிபுதையரணம் அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை சித்திர வகைக்கருவி நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம் (வினை) புதைமிதி போட்டுக்கொள் உதை வெளியில்தள்ளு வேலையினின்று விலக்கு துவக்குக
busவிசைக்கலம், உந்துவண்டி.

Last Updated: .

Advertisement