கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms
கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
A list of page : Computer terms
Terms | Meaning / Definition |
---|---|
animation | அசைவூட்டம் |
activation | இயக்கல் |
analog | ஓரினப் பொருள் |
Application Softwate | பயன்பாட்டு மென்பொருள் |
abort | முறித்தல் |
Anti-virus | நச்செதிர்ப்பி |
audio | கேட்பொலி |
access | பெறுவழி அணுக்கம் |
abort | முறி |
adapter | தகவி |
access | அணுக்கம் |
activation | இயக்குவிப்பு |
adapter | இணக்கி |
alert | விழிப்பூட்டு |
adapter | ஏற்பி தகவி |
audio | செவிப்புலவுணர் கேட்பொலி |
abort | கருசிதைவுறு தோல்வி கருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்; காலத்துக்கு முன் பிறந்த வீணான தோல்வியுற்ற பயனற்ற பயனற்ற முறையில் காய்விழு உரியகாலத்துக்கு முன் ஈனு. |
access | அணுகும் நெறி நுழைவு வாயில் வழி தாக்குதல் அணுகுவதற்கு எளிதான அடைவதற்கு எளிதான எளிதில் அணுகத்தக்க தன்மை எளிதில் அணுகும் வகையில். |
activation | செயற்படுத்துதல், தூண்டுதல். |
adapter | மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி. |
alert | இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய். |
animation | உயிரூட்டுதல், ஊக்குதல், உயிர்த்தல், உயிருடனிருத்தல், உயிரியக்கம், கிளர்ச்சி, உயிர்த்துடிப்பு, ஊக்கம், எழுச்சி. |
audio | விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு, (பெ.) ஒலி சார்ந்த, ஒலிபரப்பைச் சார்ந்த. |