கணிப்பொறி தொடர்புடைய சொற்கள் Computer terms
கணிப்பொறி தொடர்புடைய சொற்கள்
Terms | Meaning / Definition |
---|---|
Benchmark | திறன்மதிப்பீடு |
Bio-informatics | உயிரித் தகவலியல் |
Cross Platform | பல்பணித்தளம் |
Cash Card | பண அட்டை |
Embedded Chip | உட்பொதி சில்லு |
External Storage | புறநிலைச் சேமிப்பு |
Open Source Software | வெளிப்படை மூலநிரல் மென்பொருள் |
Global Positioning System | உலக இருப்பிட முறைமை |
Glyph Encoding | சிற்பக் குறியாக்கம் |
Reinstall | மறுநிறுவு |
Multiuser System | பல்பயனர் முறைமை |
Multiuser Environment | பல்பயனர் பணிச்சூழல் |
Outsourcing | அயலாக்கம் |
Pop-up Window | மேல்விரி சாளரம் |
Pop-up Menu | மேல்விரி பட்டி |
Zoom-in | அண்மைக் காட்சி |
Zoom-out | தொலைவுக் காட்சி |
Write-protect | எழுது-தடுப்பு |
Shortcut | குறுவழி |
Task Bar | பணிப் பட்டை |
Global Positioning System | (G.P.S. SYSTEM) (உலக) இடங்காணலமைப்பு |
Global Positioning System | உலக இடம் காட்டும் அமைப்பு |