வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Z list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
zinc sulphateநாகச்சல்பேற்று
zinc ortho silicateநாகநேர்சிலிக்கேற்று
zinc oxideநாகவொட்சைட்டு
zinc oxychlorideநாகவொட்சிக்குளோரைட்டு
zinc peroxideநாகப்பரவொட்சைட்டு
zinc pyrophosphateநாகத்தீப்பொசுபேற்று
zinc sulphideநாகச்சல்பைட்டு
zinc sulphiteதுத்தநாக சல்ஃபைட்
zinc uranyl acetateநாகவூரனயிலசற்றேற்று
zinciteசிங்கைற்று
zirconiaசேர்க்கோனியா
zoneமண்டலம், வட்டாரம்
zone axis of crystalபளிங்கின்வலயவச்சு
zones of a flameசுவாலைவலையங்கள்
zones of flameசுடர் மண்டலங்கள்
zwitter ionஇருமுனை அயனி
zwitterionஇருமுனை அயனி
zoneமண்டலம்
zoneபகுதி, மண்டலம், வட்டம்,சூழல்
zinc silicateதுத்தநாக சிலிக்கேட்
zirconஒண்மணிக் கல்லாகச் செதுக்கப்படும் உலோகத் தனிம வகை அடங்கிய கனிமக்கல்.
zirconiumஇரும்பில் கலப்பதற்குப் பயன்படுத்தப்படும் உலோகத் தனிம வகை.
zone(மண்.) மண்டலம், வரிமண்டலம், தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று, பட்டை வளையம், ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு, செவ்விடைப்பட்டி, கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி, நீளிடைப்பட்டி, கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி, நீள் வரித்திட்டு, வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை, (பழ.) இடுப்புப்பட்டி, (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட, பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள், மண்டலங்களாக வகுத்தமை, மண்டலங்களிடையே பரப்பியமை.

Last Updated: .

Advertisement