வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Z list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
zeoliteஜியோலைட்டு
zeisel methoxy determinationசீசெல்மெதொட்சித்துணிதல்
zeotropic mixtureமாறுகொதிநிலைக்கலவை
zerewitinoff determinationசெரிவிற்றினோவுதுணிதல்
zero errorதொடக்கப்பிழை
zero point energyஅடிநிலை ஆற்றல்
zeta potentialசீற்றாவழுத்தம்
zinc ammonium phosphateநாகவமோனியம்பொசுபேற்று
zinc arsenideநாகவாசனைட்டு
zinc beryllium silicateதுத்தநாக பெரில்லியம் சிலிக்கேட்
zinc blendeநாகமயக்கி
zinc carbonateதுத்தநாகக் கார்பனேட்
zinc chlorideநாகக்குளோரைட்டு
zinc copper coupleநாகச்செப்பிணை
zinc dustதுத்தநாகத் தூள்
zinc dust distillationநாகத்தூள்காய்ச்சிவடித்தல்
zinc ferricyanideநாகப்பெரிசயனைட்டு
zinc hydroxideநாகவைதரொட்சைட்டு
zinc manganiteநாகமங்கனைற்று
zincதுத்தநாகம்
zeoliteகனிம வகை.
zinc(வேதி.) துத்தநாகம், (வினை) துத்தநாகம் பூசு.

Last Updated: .

Advertisement