வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Y list of page : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
yield point | இளகுநிலைப் புள்ளி |
yellow antimony | மஞ்சல் ஆண்ட்டிமணி |
yellow arsenic | மஞ்சட்பாசாணம் |
yellow phosphorous | மஞ்சட்பொசுபரசு |
yellow wax | மஞ்சல் மெழுகு |
yield | ஊறுதிறன், நெகிழ்வு |
yield | மகசூல்,வருவாய்,விளைச்சல் |
yeast | நொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து. |
yield | விளைவு வளம், விளைச்சல், ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி, ஈன்றளி,விளைவளமாக வழங்கு, விட்டுக்கொடு, பணிந்து கொடு,வளைந்து கொடு, கீழ்ப்படி, சரணடை,இணங்கு, இசைந்து கொடு, ஒப்புக் கொடு, ஒப்படைத்து விடு. |
ytterbium | (வேதி.) அணு எண் ஹ்0 உடைய அரிய உலோகத் தனிமம். |
yttrium | அணு எண் 3ஹீ உடைய அரிய உலோகத் தனிமம். |