வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
X list of page : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
x-ray | ஊடுக்கதிர் |
x ray | எக்ஸ் கதிர் (எட்சுக்கதிர்) |
x ray analysis | எக்ஸ் கதிர் பகுப்பாய்வு |
x ray spectrum | எக்ஸ் கதிர் நிரல் |
xylidine | சைலிதீன் |
xylene | சைலீன் |
xenon | செனன் |
xanthophyll | சாந்தபில் |
x-ray | ஊடுகதிர் |
xanthophyll | பொலமியம், செடிகளில் வாசியத்தோடு காணப்படும் மஞ்சள் வண்ணப்பொருள். |
xenon | (வேதி.) மந்தமான எடைமிக்க வளித்தனிமம். |