வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
wien effect | உவீன் விளைவு |
willemite | உவில்லிமைற்று |
williamsons method or etherification | வில்லியஞ்சனினீதராக்குமுறை |
winchester quart | உவிஞ்சத்தர்குவாட்டு |
wire gauge | கம்பிவலை |
wire gauze | கம்பிவலை |
witherite | உவிதரைற்று |
witt colour theory | விற்றுநிறக்கொள்கை |
wolff-kishner reduction | ஊல்வுகிசினர்தாழ்த்தல் |
wood charcoal | மரக்கரி |
wood charcoal, charcoal | மரக்கரி |
woods alloy | உவூட்டின் கலப்புலோகம் |
work of adhesion | ஒட்டல்வேலை |
work of cohesion | பிணைவுவேலை |
working hypothesis | பயன்படுகருதுகோள் |
working range of an indicator | காட்டியின்றொழிற்படுமெல்லை |
worm condenser | சுருளொடுக்கி |
woulfes bottle | ஊல்வின்போத்தல் |
wine | கொடுமுந்திரித் தேறல், திராட்சைத்தேறல்,மது, திராட்சை ரசம் |
wool | கம்பளி,கம்பளிமயிர் |
wine | மது கொடிமுந்திரிப் பழச்சாறு பல்கலைக்கழகவிருந்துக்குப் பின்னுள்ள மது வருந்து குழுமம் பழச்சாற்றுக்காடி மதுமருந்துக்கலவை திண்ணிய செந்நிறம் (வினை.) மது அருந்து விருந்தில் மது அளி மது விருந்து அளித்து உபசரி |
wool | கம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை. |