வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
W list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
white vitriol | வெண் துத்தம் |
welding | உருக்கி ஒட்டல் |
weldons recovery process | உவெலிடனின் மீட்டன் முறை |
welsbach gas mantle | உவெலுசுப்பாக்குவாயுவிழை |
welsh process | உவெல்சுமுறை |
westron | உவெசுத்திரன் |
wet chlorination | ஈரமுறைக்குளோரீனேற்றம் |
wet reaction | கரைமுறை வினை |
wet test | ஈரமுறைச்சோதனை |
wetting, agent | ஈரமாக்குங்கருவி |
wetting, moisten | ஈரமாக்கல் |
wheatstone bridge | உவீற்சுதன் பாலம் |
white arsenic | வெள்ளைப்பாசாணம் |
white copal resin | வெள்ளை கோப்பால் பிசின் |
white hot | வெண்சூடான |
white lead | ஈய வெள்ளை |
welding | பற்றுவைப்பு |
white of egg | முட்டை வெள்ளை |
white phosphorous | வெண்பொசுபரசு |
white tin | வெண்வெள்ளீயம் |
white zinc | வெண்ணாகம் |
welding | பற்றவைப்பு. |